Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பிக்கை உடைய சிறைகளே (Aliyah)

nampikkai utaiya siRaikaLE

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Bbm Fm நம்பிக்கை உடைய சிறைகளே nampikkai utaiya siRaikaLE Bbm Cm Fm அரணுக்கு திரும்புங்கள் araNukku thirumpungkaL Fm Bbm Fm இரட்டிப்பானதை தருகிறார் irattippanathai tharukiRar Bbm Cm Fm இன்றைக்கு திரும்புங்கள் inRaikku thirumpungkaL Eb நீ விலக்கப்பட்ட உன் nI vilakkappatta un G# Eb ஸ்தானத்திற்கே மறுபடியும் sthanaththiRkE maRupatiyum Eb G# உன்னை அழைக்கின்றார் unnai azhaikkinRar G# Bbm G# அவர் சொல்லிட்ட நல்வார்த்தை avar sollitta nalvarththai Eb Cm நிறைவேற்றினார் niRaivERRinar Fm Eb Db Eb Aliyah Aliyah Aliyah Aliyah Bbm Cm Fm அரணுக்கு திரும்புவோம் araNukku thirumpuvOm Fm Eb Db Eb Aliyah Aliyah Aliyah Aliyah Bbm Cm Fm கர்த்தரை உயர்த்துவோம் karththarai uyarththuvOm Fm கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை koLLai koNta un pattaNaththai Bbm Cm Fm மறுபடியும் குடியேற்றுவார் maRupatiyum kutiyERRuvar Eb இராஜாக்கள் உன்னை irajakkaL unnai G# தேடி வர thEti vara Eb வாசலை இராப்பகல் vasalai irappakal G# திறந்து வைப்பார் thiRanthu vaippar G# Bbm G# அவர் சொல்லிட்ட நல்வார்த்தை avar sollitta nalvarththai Eb Cm நிறைவேற்றினார் niRaivERRinar ...Aliyah ... Fm ஒடுக்கினோரை குனிய செய்வார் otukkinOrai kuniya seyvar Bbm பரியாசம் செய்தோரை pariyasam seythOrai Cm Fm பணிய செய்வார் paNiya seyvar Eb G# சத்துருவின் வாசல்களை saththuruvin vasalkaLai Eb மேற்கொள்ளும் கிருபையை mERkoLLum kirupaiyai G# உனக்குத் தந்தார் unakkuth thanthar G# Bbm G# அவர் சொல்லிட்ட நல்வார்த்தை avar sollitta nalvarththai Eb Cm நிறைவேற்றினார் niRaivERRinar ...Aliyah ... Fm தேசத்திலே கொடுமையில்லை thEsaththilE kotumaiyillai Bbm Cm Fm அழிவை உன் எல்லையில் கேட்பதில்லை azhivai un ellaiyil kEtpathillai Eb இரட்சிப்பை உனக்கு iratsippai unakku G# மதிலாக்கினார் mathilakkinar Eb G# உந்தன் வாசலை துதியாக்கினார் unthan vasalai thuthiyakkinar G# Bbm G# அவர் சொல்லிட்ட நல்வார்த்தை avar sollitta nalvarththai Eb Cm நிறைவேற்றினார்ர் niRaivERRinarr ...Aliyah ...

Send a Feedback about this Song