Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பறந்து காக்கும் பட்சியைபோல (Yahweh)

paRanthu kakkum patsiyaipOla

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G பறந்து காக்கும் பட்சியைபோல paRanthu kakkum patsiyaipOla Am G C எங்களை காக்கும் கர்த்தாவே engkaLai kakkum karththavE C G பட்சிக்க எண்ணும் சத்தரு முன்னே patsikka eNNum saththaru munnE Am G C ஆதரவாக இருப்பவரே aatharavaka iruppavarE C G வாதை என்னை அணுகாமல் vathai ennai aNukamal F G கூடாரமாக இருப்பவரே kUtaramaka iruppavarE C C F யாவே யாவே yavE yavE Am G யாவே யாவே yavE yavE C C F யாவே யாவே yavE yavE Am G F யாவே ரோஃபேகா yavE rOpEka C G என் சார்ப்பில் நீர் பலியானீர் en sarppil nIr paliyanIr F G எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் enthan itaththai etuththu koNtIr Am G நீர் கொண்ட தழும்புகளால் nIr koNta thazhumpukaLal F G நிரந்திர சுகத்தை தந்தவரே niranthira sukaththai thanthavarE ...யாவே ...yavE C G உம் ஆவி என்னில் வசிப்பதினால் um aavi ennil vasippathinal F G மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே mariththavai ellam uyirppikkumE Am G உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் uyirththezhuntha um vallamaiyal F G என்னையும் உயிர்பிக்கும் ஆவியே ennaiyum uyirpikkum aaviyE ...யாவே ...yavE C G மருத்துவரின் அறிக்கையினை maruththuvarin aRikkaiyinai F G சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே siluvaiyin iraththam maRRitumE F G நீடித்த நாட்களினால் (ஆயுளினால்) nItiththa natkaLinal aayuLinal F G எங்களை திருப்தி செய்பவரே engkaLai thirupthi seypavarE ...யாவே ...yavE

Send a Feedback about this Song