Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற

niththiya vasiyum parisuththar enkiRa

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற niththiya vasiyum parisuththar enkiRa D G நாமம் உடையவரே namam utaiyavarE C Am மகத்துவமும் உன்னதமுமான makaththuvamum unnathamumana D G நாமம் உடையவரே namam utaiyavarE G எல்லா நாமத்திலும் ella namaththilum Am நீர் மேலானவர் nIr mElanavar C சர்வ பூமிக்கெல்லாம் sarva pUmikkellam D G ஆண்டவர் நீரே aaNtavar nIrE G Am பரிசுத்தர் நீர் பரிசுத்தர் parisuththar nIr parisuththar C D G பரிசுத்தர் நீர் பரிசுத்தர் parisuththar nIr parisuththar G Am பாத்திரர் பாத்திரர் paththirar paththirar Am C D G எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் ella makimaikkum nIr paththirar G Am பாத்திரர் பாத்திரர் paththirar paththirar Am C D G எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர் ella kanaththiRkkum nIr paththirar G Am மேலானவர் நீர் மேலானவர் mElanavar nIr mElanavar C D G எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் ella namaththilum nIr mElanavar G Am நல்லவர் நீர் பெரியவர் nallavar nIr periyavar C D G உன்னதர் நீர் உயர்ந்தவர் unnathar nIr uyarnthavar G Am பரிசுத்தர் நீர் பரிசுத்தர் parisuththar nIr parisuththar Am C D G நீர் ஒருவரே பரிசுத்தர் nIr oruvarE parisuththar

Send a Feedback about this Song