Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அறிமுகம் இல்லா என்னிடம் வந்து

aRimukam illa ennitam vanthu

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D அறிமுகம் இல்லா என்னிடம் வந்து aRimukam illa ennitam vanthu D அரியணை ஏற்றும் திட்டம் தந்து ariyaNai eeRRum thittam thanthu A D என்னை அறிமுகம் செய்தவரே ennai aRimukam seythavarE A D எனக்கு பின்னனியாய் நிற்பவரே enakku pinnaniyay niRpavarE D G எல்ஷடாய் சர்வ வல்லவர் elshatay sarva vallavar G A F#m என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே ennai vazha vaikkum nalla theyvamE Bm Em எல்ஷடாய் சர்வ வல்லவர் elshatay sarva vallavar Em A D என்னை பெருக செய்த பெரிய தெய்வமே ennai peruka seytha periya theyvamE ...எல்ஷடாய் ...elshatay D Bm எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் eththanai aaman eththanai savulkaL G Em A எந்தன் பாதையில் வந்தனரே enthan pathaiyil vanthanarE G F# Bm ஆனாலும் உம் தயவால் எனக்கு aanalum um thayaval enakku G A D அரியணை வாழ்வை தந்தவரே ariyaNai vazhvai thanthavarE ...எல்ஷடாய் ...elshatay D Bm என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் enmEl uLLa azhaippai aRinthum G Em A குழியில் விட்டு சென்றனரே kuzhiyil vittu senRanarE G F# Bm தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே thUkki eRinthOr kaNkaL munnE G A D அரியணை வாழ்வை தந்தவரே ariyaNai vazhvai thanthavarE ...எல்ஷடாய் ...elshatay D அறிமுகம் இல்லா என்னிடம் வந்து aRimukam illa ennitam vanthu D அரியணை ஏற்றும் திட்டம் தந்து ariyaNai eeRRum thittam thanthu A D என்னை அறிமுகம் செய்தவரே ennai aRimukam seythavarE A D எனக்கு பின்னனியாய் வந்தவரே enakku pinnaniyay vanthavarE ...எல்ஷடாய் ...elshatay


https://churchspot.com/?p=5755

Send a Feedback about this Song


Latest Songs