D
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
thiRantha vasalai en munnE vassIngka
D
தடை இல்லாம பிரவேசிக்க
thatai illama piravEsikka
A
உதவி செஞ்சீங்க
uthavi senysIngka
A Em
சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க
sinnavan ennai peruka senysIngka
A
நான் நெனைச்சு கூட பார்க்காத
nan nenaissu kUta parkkatha
D
வாழ்க்கை தந்தீங்க
vazhkkai thanthIngka
D Em
நன்றி நன்றி நன்றி தேவா
nanRi nanRi nanRi thEva
Bm G
நன்றி நன்றி இயேசு ராஜா
nanRi nanRi iyEsu raja
D G
நன்றி நன்றி நன்றி தேவா
nanRi nanRi nanRi thEva
A D
உங்க கிரியைகளில் மகிழுகின்றோம் நாதா
ungka kiriyaikaLil makizhukinROm natha
D
வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு
veNkala kathavu otanysu pOssu
D
கண்ணு முன்னால
kaNNu munnala
D
இருப்பு தாலு முறிஞ்சது உங்க
iruppu thalu muRinysathu ungka
Am A
வல்லமையால சூழ்நிலைகள் மாறினது
vallamaiyala sUzhnilaikaL maRinathu
A
வார்த்தையினால இழந்ததெல்லா
varththaiyinala izhanthathella
A D
திரும்ப வந்தது கிருபையினால்
thirumpa vanthathu kirupaiyinal
...நன்றி
...nanRi
D
ஏசேக்கு போனதால கவலையே இல்லை
eesEkku pOnathala kavalaiyE illai
D Am
சித்னாவும் போனதால கவலையே இல்ல
sithnavum pOnathala kavalaiyE illa
A
இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால
itam koNtu nan peruka nenassathunala
A D
ரெகொபோத்த தந்தீங்க கிருபையினால
rekopOththa thanthIngka kirupaiyinala
...நன்றி
...nanRi