Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவகுமாரா தேவகுமாரா

thEvakumara thEvakumara

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G தேவகுமாரா தேவகுமாரா thEvakumara thEvakumara A D என்ன நினைச்சிடுங்க enna ninaissitungka D G தேவகுமாரா தேவகுமாரா thEvakumara thEvakumara A D கொஞ்சம் நினைச்சிடுங்க konysam ninaissitungka D G Em நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான் nIngka ninaissa aasIrvathamthan A D என்ன மறந்தா எங்கே போவேன் நான் enna maRantha engkE pOvEn nan D உடைந்த பாத்திரம் நான் utaintha paththiram nan D G அது உமக்கே தெரியும் athu umakkE theriyum A தேவன் பயன்படுத்துகிறீர் thEvan payanpatuththukiRIr A D இது யாருக்கு புரியும் ithu yarukku puriyum Bm G உதவாத என்னில் நீர் உறவானீர் uthavatha ennil nIr uRavanIr G Em A D நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே nIngka illama en ulakam vizhikkathE D உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் ummai maRanthu vazhnthavan nan D G அது உமக்கே தெரியும் athu umakkE theriyum G A உம்மை மறுதளித்தவன் நான் ummai maRuthaLiththavan nan A D இதை உலகே அறியும் ithai ulakE aRiyum Bm G உதவாத என்னில் நீர் உறவானீர் uthavatha ennil nIr uRavanIr G Em A D நீங்க இல்லாம என் பொழுது விடியாதே nIngka illama en pozhuthu vitiyathE


https://churchspot.com/?p=5752

Send a Feedback about this Song


Latest Songs