Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே

palamaka rUpikkappatta thEva kumaran iyEsuvE

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C G பலமாக ரூபிக்கப்பட்ட தேவ palamaka rUpikkappatta thEva C Em குமாரன் இயேசுவே எங்கள் kumaran iyEsuvE engkaL G கிரீடங்கள் யாவையும் kirItangkaL yavaiyum C கழற்றுகின்றோம் kazhaRRukinROm C G உம் மகிமையின் பாதத்தில் um makimaiyin pathaththil C கிடத்துகின்றோம் kitaththukinROm C Bb G உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் ummai menmElum uyarththukinROm C Bb F G உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் ummun netunysaNkitaiyakinROm C Am பரிசுத்தர் பரிசுத்தர் parisuththar parisuththar F Dm G பரிசுத்தர் பரிசுத்தரே parisuththar parisuththarE C Am பரிசுத்தர் பரிசுத்தர் parisuththar parisuththar F G Am முற்றிலும் பரிசுத்தரே எங்கள் muRRilum parisuththarE engkaL Em F G C இயேசு முற்றிலும் பரிசுத்தரே iyEsu muRRilum parisuththarE C ஜீவனின் மார்க்கத்தை உம் jIvanin markkaththai um F G மாம்சத்தின் திரைவழி தந்தவரே mamsaththin thiraivazhi thanthavarE C Gm திரையினுள் பிரவேசிக்க உம் thiraiyinuL piravEsikka um F G இரத்தத்தால் தைரியம் தந்தவரே iraththaththal thairiyam thanthavarE C G தேவனின் வீட்டிற்கு அதிகாரியே thEvanin vIttiRku athikariyE F G புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே puthu utanpatikkaiyin maththiyastharE G Bb G நீர் மென்மேலும் பரிசுத்தரே nIr menmElum parisuththarE ...பரிசுத்தர் ...parisuththar C எதிரான கையெழுத்தை ethirana kaiyezhuththai F G உம் இரத்தத்தினாலே குலைத்தவரே um iraththaththinalE kulaiththavarE C Gm ஆக்கினை தீர்ப்பினை aakkinai thIrppinai F G என்னை விட்டு எடுத்தவரே ennai vittu etuththavarE C G தேவனின் வீட்டிற்கு அதிகாரியே thEvanin vIttiRku athikariyE F G புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே puthu utanpatikkaiyin maththiyastharE G Bb G நீர் மென்மேலும் பரிசுத்தரே nIr menmElum parisuththarE ...பரிசுத்தர் ...parisuththar


https://churchspot.com/?p=5758

Send a Feedback about this Song


Latest Songs