Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பர் அன்பை யாரால் கூறலாம்

anpar anpai yaral kURalam

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D அன்பர் அன்பை யாரால் கூறலாம் anpar anpai yaral kURalam D G A ஆ ஆச்சரியம் அன்பாகவே aa aassariyam anpakavE D இருக்கும் என் நேசர் irukkum en nEsar D Am G அன்பின் உயரம் நீளம் அகலம் anpin uyaram nILam akalam G D ஆழம் அளக்க யாரால் கூடும்! aazham aLakka yaral kUtum D G D அன்பரின் பேரன்பை இங்கு anparin pEranpai ingku A D அழ்காய் கூற யாரால் கூடும்! azhkay kURa yaral kUtum D Bm G D எல்லா ஜலமும் மையானாலுமே ella jalamum maiyanalumE D G A அன்பை எழுதிட – எல்லா anpai ezhuthita ella A D மரமும் பேனாவானாலுமே maramum pEnavanalumE Bm G Am ஆகாயத்தை தாளாக்கி aakayaththai thaLakki G D அதிலெல்லாம் எழுதினாலும் athilellam ezhuthinalum D Bm G D அன்பின் அம்சம் எழுதித் தீர்க்க anpin amsam ezhuthith thIrkka D G D அன்பர்கள் எங்கு தானுண்டு anparkaL engku thanuNtu ...அன்பின் உயரம் ...anpin uyaram D Bm G மாந்தர் மேலே பாய்ந்த manthar mElE payntha D G A அன்பைத்தான் ஆழ்ந்து தூதரும் anpaiththan aazhnthu thUtharum A D பார்ப்பதில் பணிந்து குனிகிறார் parppathil paNinthu kunikiRar Bm G Am பாவி மேலே பாய்ந்த அன்பு pavi mElE payntha anpu G D சாவின் கூரை ஒடித்து வென்றது savin kUrai otiththu venRathu D Bm G D என்ன அன்பு என்ன நேசம் enna anpu enna nEsam D G D மன்னர் இயேசுவின் மகத்துவ நேசம்! mannar iyEsuvin makaththuva nEsam ...அன்பின் உயரம் ...anpin uyaram D Bm G D ஏழை என்னில் பாய்ந்த அன்பு தான் eezhai ennil payntha anpu than D G A ஆ! ஏராளம் ஏழை aa eeraLam eezhai A D என்னால் பகரக்கூடுமோ ennal pakarakkUtumO Bm G Am அல்லும் பகலும் கூடிப்பாடி allum pakalum kUtippati G D அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன் angkum ingkum anpaik kURuvEn D Bm G D அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து anpin inpam rusiththup pusiththu D G D அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! anpai mattum engkum kURuvEn ...அன்பின் உயரம் ...anpin uyaram


https://churchspot.com/?p=5727

Send a Feedback about this Song


Latest Songs