Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட

azhaikkiRar anpuLLam koNta

 Dm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட azhaikkiRar anpuLLam koNta Dm C அண்ணல் இயேசு இயேசு aNNal iyEsu iyEsu Gm A Dm ஆவலோடு ஐங்காயங்கள் காட்டி aavalOtu aingkayangkaL katti Dm F கள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேசு kaLLa uLLam koNta manitarai iyEsu C A Dm கை வேலையில்லாத வீட்டில் சேர்க்க kai vElaiyillatha vIttil sErkka Dm Gm முள்முடியும் சூண்டார் மூங்கிலால் அடியுண்டார் muLmutiyum sUNtar mUngkilal atiyuNtar A7 Dm முன்னும் பின்னுமாகவே தள்ளுண்டார் munnum pinnumakavE thaLLuNtar ...அழைக்கிறார் ...azhaikkiRar Dm F உன்னதத்தில் உந்தனையே சேர்க்க unnathaththil unthanaiyE sErkka F C A Dm இயேசு உலகிலே பலியாக மாண்டார் iyEsu ulakilE paliyaka maNtar Dm Gm கன்னத்தில் அறைய காறியும் உமிழ kannaththil aRaiya kaRiyum umizha A7 Dm கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தார் kashtangkaLum kattukaLum atainthar ...அழைக்கிறார் ...azhaikkiRar Dm F கொஞ்ச காலமே தனக்கு உண்டென்று konysa kalamE thanakku uNtenRu F C A Dm சாத்தான் மிஞ்சியே அலைகின்ற இக்காலத்தில் saththan minysiyE alaikinRa ikkalaththil Dm Gm அஞ்சிடாமல் இயேசுவின் பாதமே அடைந்திட்டால் anysitamal iyEsuvin pathamE atainthittal A7 Dm அத்தனையும் மேற்கொண்டுன்னை தாங்குவார் aththanaiyum mERkoNtunnai thangkuvar ...அழைக்கிறார் ...azhaikkiRar Dm F அந்தரங்கமான காரியங்களை தேவன் antharangkamana kariyangkaLai thEvan C A Dm நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் niyayaththilE koNtu vanthu niRuththuvar Dm Gm அதற்கேற்ற பலனை அடைந்தே நீ தீருவாய் athaRkERRa palanai atainthE nI thIruvay A7 Dm அவரிடம் பட்ச பாதம் இல்லையே avaritam patsa patham illaiyE ...அழைக்கிறார் ...azhaikkiRar Dm F பாவத்தோடு பாரில் நீ மரித்தால் – அந்தோ pavaththOtu paril nI mariththal anthO C A Dm பாதாளத்தில் சேர வேண்டி நேரும் pathaLaththil sEra vENti nErum Dm Gm பாவங்களை மன்னித்து பரலோகம் தந்திடும் pavangkaLai manniththu paralOkam thanthitum A7 Dm பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவா pasamuLLa iyEsuvaNtai ootiva ...அழைக்கிறார் ...azhaikkiRar Dm F இப்போது நீ காணும் வானம் பூமி ippOthu nI kaNum vanam pUmi F C A Dm இயேசு வரும் போது வெந்துருகிப் போகும் iyEsu varum pOthu venthurukip pOkum Dm Gm புதிய வானம் தோன்றும் புதிய பூமி காணும் puthiya vanam thOnRum puthiya pUmi kaNum A7 Dm பூரிப்பாய் இயேசுவுடன் வாழலாம் pUrippay iyEsuvutan vazhalam ...அழைக்கிறார் ...azhaikkiRar


https://churchspot.com/?p=5728

Send a Feedback about this Song


Latest Songs