Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராய்ந்து பாரும் தேவனே

aaraynthu parum thEvanE

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D ஆராய்ந்து பாரும் தேவனே aaraynthu parum thEvanE D A என்னை நீர் அறிவீர் ennai nIr aRivIr D G A புதிதும் ஜீவனுமான பாதையில் puthithum jIvanumana pathaiyil A D ஓடச் செய்யும் ootas seyyum D G உம் வார்த்தை கேட்டிடாமல் um varththai kEttitamal Em A D குற்றங்கள் பல செய்தேன் kuRRangkaL pala seythEn D Em கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய் karththavE avaRRai kaNaththakkathay A G A D என்னிலே வெளிச்சம் காட்டிடுமே ennilE veLissam kattitumE ...ஆராய்ந்து ...aaraynthu D G மார்த்தாளைப் போலிருந்தேன் marththaLaip pOlirunthEn Em A D வீணாக உழைத்திட்டேன் நான் vINaka uzhaiththittEn nan D Em தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன் thEvai onRE athai nan aRinthEn A G A D பாதத்தில் இருக்க கற்றுக்கொண்டேன் pathaththil irukka kaRRukkoNtEn ...ஆராய்ந்து ...aaraynthu D G வீண் வார்த்தை என் வாயினால் vIN varththai en vayinal Em A D நினைக்காமல் பேசுகின்றேன் ninaikkamal pEsukinREn D Em என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும் en vaykku kaval inRE nIr vaiyum A G A D என் தூய வாழ்வை காத்துக்கொள்ள en thUya vazhvai kaththukkoLLa ...ஆராய்ந்து ...aaraynthu D G உம் தூய ஆவியாலே um thUya aaviyalE Em A D துர் ஆசை நீங்கச்செய்யும் thur aasai nIngkasseyyum D Em உண்மை மனசாட்சி என்னில் உண்டாக uNmai manasatsi ennil uNtaka A G A D உணர்வுள்ள இதயத்தை தந்தருளும் uNarvuLLa ithayaththai thantharuLum ...ஆராய்ந்து ...aaraynthu D G சுயம் என்னில் சாக வேண்டும் suyam ennil saka vENtum Em A D நீர் என்னில் பெருக வேண்டும் nIr ennil peruka vENtum D Em என் சித்தம் விரும்பேன என்னையே பலியாய் en siththam virumpEna ennaiyE paliyay A G A D தந்தேன் உம் சேவை செய்திடவே! thanthEn um sEvai seythitavE ...ஆராய்ந்து ...aaraynthu


https://churchspot.com/?p=5730

Send a Feedback about this Song


Latest Songs