Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு

aaviyanavar namakkuLLE vasam seyvathaRku

 G | R & B 
Lyrics PPT* தமிழ் A- A+

G ஆவியானவர் நமக்குள்ளே aaviyanavar namakkuLLE G Am வாசம் செய்வதற்கு vasam seyvathaRku D அந்நிய பாஷை மட்டும் தான் anniya pashai mattum than D7 G அடையாளமா ataiyaLama G C அன்பு வேண்டாமா anpu vENtama Am D பரிசுத்தம் வேண்டாமா parisuththam vENtama Bm Am உண்மை வேண்டாமா uNmai vENtama D G தேவ பயம் வேண்டாமா thEva payam vENtama G C திருச்சபையே மணவாட்டியே thirussapaiyE maNavattiyE D G இயேசு வருகிறார் நீ ஆயத்தமா iyEsu varukiRar nI aayaththama G C பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான் pavam seyyamal vilaki ootuvathuthan Am D G ஆவியானவரின் தூய்மையான கிரியை aaviyanavarin thUymaiyana kiriyai ...திருச்சபையே ...thirussapaiyE G குறைகூறி திரியாமல் தன் kuRaikURi thiriyamal than C பிழைகளை உணர்ந்திடவே pizhaikaLai uNarnthitavE Am உணர்த்தி விடுவது தான் uNarththi vituvathu than D G ஆவியானவரின் கிரியை aaviyanavarin kiriyai ...திருச்சபையே ...thirussapaiyE G C துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை thurOkam seythavarai manniththita nammai Am தூண்டிவிடுவதுதான் thUNtivituvathuthan D G ஆவியானவரின் கிரியை aaviyanavarin kiriyai ...திருச்சபையே ...thirussapaiyE G C சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட satsiyar vazhnthita iyEsuvai aRinthita Am உந்தித்தள்ளுவது தான் unthiththaLLuvathu than D G ஆவியானவரின் கிரியை aaviyanavarin kiriyai ...திருச்சபையே ...thirussapaiyE


https://churchspot.com/?p=5721

Send a Feedback about this Song


Latest Songs