Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்

intha naL karththar uNtu paNNinar

 Bb | R & B 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Eb Cm இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் intha naL karththar uNtu paNNinar Cm F7 Bb நாம் மகிழ்ந்து களிகூறுவோம் nam makizhnthu kaLikURuvOm Bb Cm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F Bb அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Bb Eb கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார் katantha natkaL muzhuvathum pathukaththar Cm F Dm Gm இப்புதிய நாளை காண செய்தார் ipputhiya naLai kaNa seythar Gm Eb புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார் puthiya kirupaikaL nam vazhvil thanthar F7 Bb புதிய பாடலை நம் நாவில் தந்தார் puthiya patalai nam navil thanthar ...அல்லேலூயா ...allElUya Bb Eb நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார் nam thEvan namakku thuNaiyayirunthar Cm F Dm Gm எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார் entha thIngkaNukamal nammai pathukaththar Gm Eb நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம் nam kalkaL sarukkina nErangkaLellam F Bb தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார் tham kirupaiyalE nammai thangki nataththinar ...அல்லேலூயா ...allElUya Bb Eb நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார் nam piraNanai azhivukku vilakki kaththar Cm F Dm Gm ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார் jIvan sukam pelan yavum thanthar Gm Eb நன்மையான வாயை திருப்தியாக்கினார் nanmaiyana vayai thirupthiyakkinar F Bb கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார் kirupai irakkaththal nammai mutisUttinar ...அல்லேலூயா ...allElUya

Send a Feedback about this Song