Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் நாமத்தின் நாம்

iyEsuvin namaththin nam

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D இயேசுவின் நாமத்தில் நாம் iyEsuvin namaththil nam G கூடிடும் சமயங்களில் kUtitum samayangkaLil Bm F#m பேசுவார் தியானத்திலே pEsuvar thiyanaththilE Em A D அவர் தம் கிருபைகள் அளிக்க avar tham kirupaikaL aLikka D மலைகள் விலகினாலும் malaikaL vilakinalum G A D மா பர்வதம் நிலை பெயர்ந்தும் ma parvatham nilai peyarnthum D G F#m Bm என்றும் மாறாத அவர் கிருபை enRum maRatha avar kirupai Em A D தம் மக்களுக்காறுதலே tham makkaLukkaRuthalE ...இயேசுவின் ...iyEsuvin D சீயோனில் அவர் நம்மையே sIyOnil avar nammaiyE G A D சிறு மந்தையாய் சேர்த்திடுவார் siRu manthaiyay sErththituvar D G F#m Bm நித்திய ராஜ்யத்தை தந்திடுவார் niththiya rajyaththai thanthituvar Em A D சத்திய பாதையில் நடந்ததினால் saththiya pathaiyil natanthathinal ...இயேசுவின் ...iyEsuvin D கஷ்டங்கள் கவலைகளில் kashtangkaL kavalaikaLil G A D அன்புக் கரம் நம்மைத் தாங்கிடுமே anpuk karam nammaith thangkitumE G F#m Bm நஷ்டங்கள் மாறிடுமே nashtangkaL maRitumE Em A D நாதன் இயேசுவின் நாமத்தினால் nathan iyEsuvin namaththinal ...இயேசுவின் ...iyEsuvin


https://churchspot.com/?p=5750

Send a Feedback about this Song


Latest Songs