Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்

iyEsuvin namam ellavaRRiRkum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் iyEsuvin namam ellavaRRiRkum A D மேலான நாமம் இயேசுவின் நாமம் mElana namam iyEsuvin namam D G F#m எல்லாவற்றிற்கும் மேலான நாமம் ellavaRRiRkum mElana namam Bm A D இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் iyEsuvin namam iyEsuvin namam D G D துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் thuraiththanaththiRkum athikaraththiRkum D G A D பேய் பிசாசின் தந்திரத்திற்கும் pEy pisasin thanthiraththiRkum D G F#m எல்லாவற்றிற்கும் மேலான நாமம் ellavaRRiRkum mElana namam Bm A D இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் iyEsuvin namam iyEsuvin namam ...இயேசுவின் ...iyEsuvin D G D வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும் vallamaikkum karththaththuvaththukkum Bm A D இம்மையிலும் மறுமையிலும் immaiyilum maRumaiyilum D G F#m எல்லாவற்றிற்கும் மேலான நாமம் ellavaRRiRkum mElana namam Bm A D இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் iyEsuvin namam iyEsuvin namam ...இயேசுவின் ...iyEsuvin D G D ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர் sthOththirippIr sthOththirippIr Bm A D விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர் visuvasippOr sthOththirippIr D G F#m எல்லாவற்றிற்கும் மேலான நாமம் ellavaRRiRkum mElana namam Bm A D இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் iyEsuvin namam iyEsuvin namam ...இயேசுவின் ...iyEsuvin


https://churchspot.com/?p=5781

Send a Feedback about this Song


Latest Songs