Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என் பரிகாரி

iyEsu en parikari

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B இயேசு என் பரிகாரி iyEsu en parikari B A G# C#m இன்ப இயேசு என் பரிகாரி inpa iyEsu en parikari C#m E B என் ஜீவிய நாட்களெல்லாம் en jIviya natkaLellam B F#m B A இன்ப ராஜா என் பரிகாரி inpa raja en parikari E A என்ன துன்பங்கள் வந்தாலும் enna thunpangkaL vanthalum A F#m B E என்ன வாதைகள் நேர்ந்தாலும் enna vathaikaL nErnthalum E B என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் enna kashtangkaL sUzhnthalum B F#m B A இன்ப ராஜா என் பரிகாரி inpa raja en parikari ...இயேசு ...iyEsu E A சாத்தான் என்னை எதிர்த்தாலும் saththan ennai ethirththalum F#m B E சத்துரு என்னை தொடர்ந்தாலும் saththuru ennai thotarnthalum சஞ்சலங்கள் வந்த போதும் sanysalangkaL vantha pOthum B F#m B A இன்ப ராஜா என் பரிகாரி inpa raja en parikari ...இயேசு ...iyEsu E A பணக் கஷ்டங்கள் வந்தாலும் paNak kashtangkaL vanthalum A F#m B E மனக் கஷ்டங்கள் நேர்ந்தாலும் manak kashtangkaL nErnthalum ஜனம் என்னை வெறுத்தாலும் janam ennai veRuththalum B F#m B A இன்ப ராஜா என் பரிகாரி inpa raja en parikari ...இயேசு ...iyEsu E A பெரும் வியாதிகள் வந்தாலும் perum viyathikaL vanthalum A F#m B E கடும் தோல்விகள் நேர்ந்தாலும் katum thOlvikaL nErnthalum பல சோதனைகள் சூழ்ந்தாலும் pala sOthanaikaL sUzhnthalum B F#m B A இன்ப ராஜா என் பரிகாரி inpa raja en parikari ...இயேசு ...iyEsu E A எனக்கென்ன குறை உலகில் enakkenna kuRai ulakil A F#m B E என் ராஜா துணை எனக்கு en raja thuNai enakku என் ஜீவிய நாட்களெல்லாம் en jIviya natkaLellam B F#m B A இன்ப ராஜா என் பரிகாரி inpa raja en parikari ...இயேசு ...iyEsu


https://churchspot.com/?p=5784

Send a Feedback about this Song


Latest Songs