Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரட்சண்யக் கொம்பு இயேசு

iratsaNyak kompu iyEsu

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m இரட்சண்யக் கொம்பு இயேசு iratsaNyak kompu iyEsu F#m Bm G எந்தன் வாழ்வில் வந்ததால் enthan vazhvil vanthathal Em A D இரட்சண்ய பாடல் எந்தன் நாவில் வந்தது iratsaNya patal enthan navil vanthathu Bm E7 G A இரட்சிப்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது iratsippu vanthathu perum makizhssiyai thanthathu Em A E A D சமாதானம் வந்தது துதி பாடலும் வந்தது samathanam vanthathu thuthi patalum vanthathu ...இரட்சண்யக் ...iratsaNyak Bm E7 G A புது ஜீவன் வந்தது புதுவாழ்வும் வந்தது puthu jIvan vanthathu puthuvazhvum vanthathu Em A E A D வெற்றியும் வந்தது ஜெயதொனியும் தந்தது veRRiyum vanthathu jeyathoniyum thanthathu ...இரட்சண்யக் ...iratsaNyak Bm E7 G A இருளும் அகன்றது ஜீவ ஒளியும் வந்தது iruLum akanRathu jIva oLiyum vanthathu Em A E A D மனதில் மறுரூபம் புது வெளிச்சம் வந்தது manathil maRurUpam puthu veLissam vanthathu ...இரட்சண்யக் ...iratsaNyak


https://churchspot.com/?p=5731

Send a Feedback about this Song


Latest Songs