Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னதரே உன்னத பெலன் தாருமே

unnatharE unnatha pelan tharumE

 C | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

C F Dm உன்னதரே உன்னத பெலன் தாருமே unnatharE unnatha pelan tharumE G F Dm உன்னதங்களில் உம்மோடுறவாடிட unnathangkaLil ummOtuRavatita G C உள்ளம் ஏங்கிடுதே uLLam eengkituthE C Em ஆயிரங்களில் சிறந்தோரே aayirangkaLil siRanthOrE F G C ஆத்துமாவின் நேசர் அவரே aaththumavin nEsar avarE F Dm ஆபத்தில் என் தோழரும் நீரே aapaththil en thOzharum nIrE G C ஆடிப்பாடி துதிப்பேன் என்றும் aatippati thuthippEn enRum ...உன்னதரே ...unnatharE C Em ஏழை என்னை ஆசையுடனே eezhai ennai aasaiyutanE F G C நேசர் இயேசு தேடி வந்தாரே nEsar iyEsu thEti vantharE F Dm அளவற்ற கிருபையாலே aLavaRRa kirupaiyalE G C அளவின்றி நிரப்பினாரே aLavinRi nirappinarE ...உன்னதரே ...unnatharE C Em தேவசாயலாக மாறியே thEvasayalaka maRiyE F G C தேவ அன்பால் நிறைந்திருப்பேன் thEva anpal niRainthiruppEn F Dm ஆத்ம நேச உச்சிதங்களை aathma nEsa ussithangkaLai G C நேசருக்கு ஈந்திடுவேன் nEsarukku iinthituvEn ...உன்னதரே ...unnatharE C Em எண்ணிறந்த தூதர்களோடு eNNiRantha thUtharkaLOtu F G C விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன் viNNil ninRu pORRi makizhvEn F Dm கோடி கோடி ஆண்டுகளாக kOti kOti aaNtukaLaka G C தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன் thEva lOkil vazhnthu sukippEn ...உன்னதரே ...unnatharE


https://churchspot.com/?p=5773

Send a Feedback about this Song


Latest Songs