Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத வல்லமையை

unnatha vallamaiyai

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D உன்னத வல்லமையை unnatha vallamaiyai Am D G இறைவா எனக்குத் தாரும் iRaiva enakkuth tharum G Bm Am பரலோக வல்லமையை paralOka vallamaiyai D G இந்நேரம் ஊற்றுமைய்யா -2 innEram uuRRumaiyya -2 G D உலர்ந்து போன எலும்புகளாய் ularnthu pOna elumpukaLay Am Bm G உலரப்பட்ட எங்களிலே -2 ularappatta engkaLilE -2 G C Em D உயிர் தரும் ஆவியைத் தந்து uyir tharum aaviyaith thanthu Am D G வீரச்சேனையாய் மாற்றிடுமே -2 vIrassEnaiyay maRRitumE -2 ...உன்னத ...unnatha G D வாக்களித்த வல்லமையை vakkaLiththa vallamaiyai Am Bm G பெந்தேகோஸ்தே நாளினிலே -2 penthEkOsthE naLinilE -2 G C Em D பொழிந்த இறைவா எங்களிலும் pozhintha iRaiva engkaLilum Am D G நிரம்பி வழியச் செய்தருளும -2 nirampi vazhiyas seytharuLuma -2 ...உன்னத ...unnatha G D அடிமை விலங்குகள் தகர்ந்திடவே atimai vilangkukaL thakarnthitavE Am Bm G அக்கினி ஆவியை ஈந்திடுமே -2 akkini aaviyai iinthitumE -2 G C Em D தடைகளும் களைகளும் எரிந்திடவே thataikaLum kaLaikaLum erinthitavE Am D G மீட்பின் ஆவியை ஊற்றிடுமே -2 mItpin aaviyai uuRRitumE -2 ...உன்னத ...unnatha

Send a Feedback about this Song