Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னையன்றி வேறே கதி

unnaiyanRi vERE kathi

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm C உன்னையன்றி வேறே கதி unnaiyanRi vERE kathi Gm C Dm ஒருவரில்லையே சுவாமி oruvarillaiyE suvami Dm G Am அன்னை தந்தை உற்றார் சுற்றார் annai thanthai uRRar suRRar Dm C G Dm C G ஆருமுதவுவரோ – அதிசய மனுவேலா aarumuthavuvarO athisaya manuvEla Dm Gm Dm ஆசை என் இயேசு ஸ்வாமி aasai en iyEsu svami Dm Gm பண்ணின துரோகமெல்லாம் paNNina thurOkamellam C Dm எண்ணினா லெத்தனைகோடி eNNina leththanaikOti Dm Gm பாதகத்துக் குண்டோ எல்லை pathakaththuk kuNtO ellai C Dm பரிதபித்தேனே தேடி parithapiththEnE thEti Dm G Am கண்ணினாலுன் திருவடி kaNNinalun thiruvati Dm G Am காண நான் தகுமோ தான் kaNa nan thakumO than Dm G Am கடையனுக்கருள்புரி kataiyanukkaruLpuri Dm Gm Dm மடியுமுன் யேசு சுவாமி matiyumun yEsu suvami ...உன்னையன்றி ...unnaiyanRi Dm Gm அஞ்சியஞ்சி தூர நின்றென் anysiyanysi thUra ninRen C Dm சஞ்சலங்களை நான் சொல்லி sanysalangkaLai nan solli Dm Gm அலைகடல் துரும்புபோல் alaikatal thurumpupOl C Dm மலைவு கொண்டேனானையோ malaivu koNtEnanaiyO Dm G Am கெஞ்சி கெஞ்சிக் கூவுமிந்த kenysi kenysik kUvumintha Dm G Am வஞ்சகன் முகம்பாராய் vanysakan mukamparay Dm G Am கிட்டி என்னிடம் சேர்ந்து kitti ennitam sErnthu Dm Gm Dm கிருபை வை இயேசு சுவாமி kirupai vai iyEsu suvami ...உன்னையன்றி ...unnaiyanRi Dm Gm எத்தனை கற்றாலும் தேவ eththanai kaRRalum thEva C Dm பக்தியேதுமற்ற பாவி pakthiyEthumaRRa pavi Dm Gm எவ்வளவு புத்தி கேட்டும் evvaLavu puththi kEttum C Dm அவ்வளவுக் கதி தோஷி avvaLavuk kathi thOshi Dm G Am பித்தனைப் பொல பிதற்றி piththanaip pola pithaRRi Dm G Am கத்தியே புலம்புமேழை kaththiyE pulampumEzhai Dm G Am பேதையை கடைத்தேற்றி pEthaiyai kataiththERRi Dm Gm Dm பிழைக்க வை இயேசு சுவாமி pizhaikka vai iyEsu suvami ...உன்னையன்றி ...unnaiyanRi


https://churchspot.com/?p=5776

Send a Feedback about this Song


Latest Songs