Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மைத் துதிக்கிறோம்,

ummaith thuthikkiROm

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D உம்மைத் துதிக்கிறோம், ummaith thuthikkiROm G A D யாவுக்கும் வல்ல பிதாவே; yavukkum valla pithavE D உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ummaip paNikiROm svamI G A D ராஜாதி ராஜாவே; rajathi rajavE D G A E A உமது மா மகிமைக்காக கர்த்தா umathu ma makimaikkaka karththa G A D ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே. sthOththiram sollukiROmE. D G A D கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி, kiRisthuvE irangkum suthanE katan seluththi D G A D லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி, lOkaththin pavaththai nIkkum theyvattukkutti D G A E A எங்கள் மனு கேளும் பிதாவினது engkaL manu kELum pithavinathu G A D ஆசனத் தோழா இரங்கும். aasanath thOzha irangkum. ...உம்மைத் ...ummaith D G A D நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே niththiya pithavin makimaiyil eesuvE D G A D நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே. nIrE parisuththaviyOtEkamay aaLukiRIrE. D G A E A ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர். eekamay nIr arssikkappatukiRIr. G A D உன்னத கர்த்தரே. ஆமேன். unnatha karththarE. aamEn. ...உம்மைத் ...ummaith

Send a Feedback about this Song