Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளத்தின் ஆழம் பொங்குதே

uLLaththin aazham pongkuthE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C உள்ளத்தின் ஆழம் பொங்குதே uLLaththin aazham pongkuthE G D B உத்தமரே உம் அன்பினால் uththamarE um anpinal G C பாத்திரம் நிரம்பி வழியுதே paththiram nirampi vazhiyuthE D G உன்னதத்தின் ஆவியினால் unnathaththin aaviyinal G Am Bm துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன் thuthippEn kaLippEn makizhvEn D G மன்னவன் மார்பினிலே அல்லேலூயா mannavan marpinilE allElUya G C நேசத்தின் உச்சித நேசரே nEsaththin ussitha nEsarE D B கரையில்லையே உம் அன்பிற்கே karaiyillaiyE um anpiRkE G Am கல்வாரி தரிசனம் தந்தீரே kalvari tharisanam thanthIrE D G கருணையாய் பேசினீரே karuNaiyay pEsinIrE ...உள்ளத்தின் ...uLLaththin G C ஆனந்தக் கண்ணீர் நதியாக aananthak kaNNIr nathiyaka D B ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில் uuRRituvEn unthan pathaththil G Am பொன்முகம் நோக்கி பார்த்துமே ponmukam nOkki parththumE D G பூரிப்பாய் வாழ்ந்திடுவேன் pUrippay vazhnthituvEn ...உள்ளத்தின் ...uLLaththin G C ரசத்தினால் பீறிடும் துருத்தி போல் rasaththinal pIRitum thuruththi pOl D B உம் அன்பென்னை நெருக்கி ஏவுதே um anpennai nerukki eevuthE G Am ஊழியம் செய்யத் தியாகமாய் uuzhiyam seyyath thiyakamay D G தந்தேன் உம் சேவை செய்ய thanthEn um sEvai seyya ...உள்ளத்தின் ...uLLaththin

Send a Feedback about this Song