Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளத்தில் அவர்பால்

uLLaththil avarpal

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G உள்ளத்தில் அவர்பால் uLLaththil avarpal G C பேரன்புள்ளோரெல்லாம் pEranpuLLOrellam Am D G எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர் eNNaththil theLivaip peRuvIr G C சொல்வதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர் solvathil kURuvIr vazhvathil sathippIr D G இயேசு தேடும் நபர் இவரே iyEsu thEtum napar ivarE G பரமன் பேரிலே பற்று கொண்டோரெல்லாம் paraman pErilE paRRu koNtOrellam எளிதில் புரிவார் அவரின் பாரத்தை eLithil purivar avarin paraththai உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை ulakin pErilE iyEsuvin akkaRai தமதாகியவர் வாழுவார் மாளுவார் thamathakiyavar vazhuvar maLuvar G C உண்மையடியவர் இயேசுவை அறிவார் uNmaiyatiyavar iyEsuvai aRivar D G தம்மையே அவர்க்காய் அளிப்பார் thammaiyE avarkkay aLippar G Em Am தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள் thEsangkaL thIvukaL pala piranthiyangkaL D C G பாவத்தால் நிறைந்து சாபமாகிறதே pavaththal niRainthu sapamakiRathE G Em Am திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக thiRappin vayilE niRkaththakkathaka D C G தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ thEvan thEtum napar nammilE yar yarO G C உண்மையடியவர் இயேசுவை அறிவார் uNmaiyatiyavar iyEsuvai aRivar D G தம்மையே அவர்க்காய் அளிப்பார் thammaiyE avarkkay aLippar G Em Am செல்வம் சீர் சிறப்பு நற்குடி பிறப்பு selvam sIr siRappu naRkuti piRappu D C G செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து selvakku anthasthu patatOpavasthu G Em Am யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர் yavaiyum peRinum sakaiyil en seyvIr D C G உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர் ulakin sampaththu kuppai enRE solvIr G C உண்மையடியவர் இயேசுவை அறிவார் uNmaiyatiyavar iyEsuvai aRivar D G தம்மையே அவர்க்காய் அளிப்பார் thammaiyE avarkkay aLippar


https://churchspot.com/?p=5772

Send a Feedback about this Song


Latest Songs