Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காரியம் மாறுதலாய் முடியும்

kariyam maRuthalay mutiyum

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am காரியம் மாறுதலாய் முடியும் kariyam maRuthalay mutiyum Am Gm Am Dm நம் கர்த்தரின் கரம் அதை செய்யும் nam karththarin karam athai seyyum Dm C நம் தேசத்தின் சிறையிருப்பை nam thEsaththin siRaiyiruppai Gm F A மாற்றிடும் காலம் இதுவே maRRitum kalam ithuvE Dm C எழுந்துவா ஜெபித்திட ezhunthuva jepiththita Bb F A எழுந்துவா துதித்திட ezhunthuva thuthiththita Dm Am நாம் ஜெபித்திட நாம் துதித்திட nam jepiththita nam thuthiththita Gm Am Dm சிறையிருப்பு மாறிடும் siRaiyiruppu maRitum ...எழுந்துவா ...ezhunthuva Dm C துதித்திட கதவுகள் திறக்கும் thuthiththita kathavukaL thiRakkum Gm F A தூத சேனை வந்திறங்கும் thUtha sEnai vanthiRangkum F C கட்டுகள் யாவும் அறுந்திடும் kattukaL yavum aRunthitum Gm C Dm கதவுகளெல்லாம் திறந்திடும் kathavukaLellam thiRanthitum ...எழுந்துவா ...ezhunthuva Dm C ஜெபித்திட அக்கினி இறங்கும் jepiththita akkini iRangkum Gm F A கர்த்தரின் வல்லமை விளங்கும் karththarin vallamai viLangkum F C பாகலின் ஆவிகள் அழியும் pakalin aavikaL azhiyum Gm C Dm தேசம் தேவனை அறியும் thEsam thEvanai aRiyum ...எழுந்துவா ...ezhunthuva Dm C சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும் saththuruvin kOttaikaL thakarnthitum Gm F A சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும் saththanin rajjiyam azhinthitum F C தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட thEvanin rajjiyam vaLarnthita Gm C Dm தேவ சபைகள் பெருகிடும் thEva sapaikaL perukitum ...எழுந்துவா ...ezhunthuva


https://churchspot.com/?p=5722

Send a Feedback about this Song


Latest Songs