Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

saththiyamum jIvanumay niththamumE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே saththiyamum jIvanumay niththamumE Bm D வாழ்ந்திடும் – கர்த்தனே vazhnthitum karththanE D Bm A எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும் engkatku karam thanthu enRum thangkitum D G Bm D சுத்தமாய் நடப்பதற்கு சுத்த ஆவி தந்திடும் suththamay natappathaRku suththa aavi thanthitum D Bm A D சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் siththamOtu intha vELai vanthiRangkitum D A வானம் திறந்தருளும் பல vanam thiRantharuLum pala D A தானங்களையிந் நேரமதில் thanangkaLaiyin nEramathil D Bm வானவனே ஞானமுள்ள vanavanE nyanamuLLa G D வல்ல குருநாதனே – தேனிலும் valla kurunathanE thEnilum Bm A D மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் mathuram thivya aasIrvathangkaL D Bm என்னை முற்றும் மாற்றிட ennai muRRum maRRita G D உன்னத பெலனீந்திடும் unnatha pelanInthitum D Bm A இன்னும் ஈசனேயும் நல்வரங்களீந்திடும் innum iisanEyum nalvarangkaLInthitum D G கண்ணிகளில் சிக்கிடாமல் kaNNikaLil sikkitamal Bm D கண்மணி போல் காத்திடும் kaNmaNi pOl kaththitum D Bm A D கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே kanmalaiyum mItparumen kavalum nIrE ...வானம் திறந்தருளும் ...vanam thiRantharuLum D Bm சுய ஆடம்பரம் முற்றும் suya aatamparam muRRum G D சுட்டெரிக்க வேணுமே sutterikka vENumE D Bm A தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே thayavu thazhmaiyinavi thantharuLa vENumE D G மாயமான யாவினின்றும் mayamana yavininRum Bm D மனமதை பேணுமே manamathai pENumE D Bm A D ஆயனே அடியார்களின் அடைக்கலமே aayanE atiyarkaLin ataikkalamE ...வானம் திறந்தருளும் ...vanam thiRantharuLum D Bm அதிகமதிமன்பில் athikamathimanpil G D அமிழ்ந்து அனுதினம் amizhnthu anuthinam D Bm A புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட puthiya navukaLalum pukazhnthummaip pORRita D G அதிசயமே அகத்தின் athisayamE akaththin Bm D குறைகளகற்றியே kuRaikaLakaRRiyE D Bm A D இது சமய முன்னத பெலனீந்திடும் ithu samaya munnatha pelanInthitum ...வானம் திறந்தருளும் ...vanam thiRantharuLum

Send a Feedback about this Song