Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு

saththiya vEtham thantha uththamar iyEsuvukku

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm சத்திய வேதம் தந்த saththiya vEtham thantha Cm உத்தமர் இயேசுவுக்கு uththamar iyEsuvukku Cm ஜதிகள் சொல்லிப் பாடுவேன் jathikaL sollip patuvEn Cm சங்கீதம் நான் பாடா சரீரம் தந்தவர்க்கு sangkItham nan pata sarIram thanthavarkku Cm G# ஸ்வரங்களின் மலர் சூடுவேன் – நான் svarangkaLin malar sUtuvEn nan Cm ஸ்வரங்களின் மலர் சூடுவேன் svarangkaLin malar sUtuvEn Cm வேதமானது தேவன் தந்தது vEthamanathu thEvan thanthathu Cm தேவ வார்த்தைகள் நிரைந்தது thEva varththaikaL nirainthathu Cm அந்த வார்த்தை தான் இயேசுவானது antha varththai than iyEsuvanathu Cm எந்தன் நாவினில் ஒலிப்பது – பாவி என்னை enthan navinil olippathu pavi ennai Cm அவர் பக்தனாக துதி பாடிட வைத்தது avar pakthanaka thuthi patita vaiththathu Cm பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது paktharkaLin pathaikku nalla thIpam athu Cm பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி pavamillatha thEva aattukkutti Cm பரிசுத்தர் சொன்னது – பக்தியோடு இந்த parisuththar sonnathu pakthiyOtu intha Cm வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது vEtham patippavarkku paralOkam uLLathu ...சத்திய வேதம் தந்த ...saththiya vEtham thantha Cm வேதப் பிரியரை தேவப் புதல்வரை vEthap piriyarai thEvap puthalvarai Cm சேதமடையாது காப்பது – இரவும் sEthamataiyathu kappathu iravum Cm பகலும் இதை தியானம் செய்பவர்க்கு pakalum ithai thiyanam seypavarkku Cm இனிய வாழ்க்கையைக் கொடுப்பது iniya vazhkkaiyaik kotuppathu Cm இம்மானுவேல் என்றும் நம்முடன் இருப்பது immanuvEl enRum nammutan iruppathu Cm இம்மட்டும் உதவி செய்யும் எபெனேசர் அது immattum uthavi seyyum epenEsar athu Cm இந்த வேதம் தந்த வேத intha vEtham thantha vEtha Cm நாயகனை எப்படி பாடுவேன் nayakanai eppati patuvEn Cm ஸப்த ஸ்வரங்கள் இசையோடு saptha svarangkaL isaiyOtu Cm ஒலிக்க ஏழை நான் பாடுவேன் olikka eezhai nan patuvEn ...சத்திய வேதம் தந்த ...saththiya vEtham thantha

Send a Feedback about this Song