Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிலுவையின் நிழலில்

siluvaiyin nizhalil

 F | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm F Bb சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் siluvaiyin nizhalil anuthinam atiyan F C F சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ.. ஆ.. saynthiLaip paRituvEn - aa.. aa.. F Gm சிலுவையின் அன்பின் மறைவில் siluvaiyin anpin maRaivil C F கிருபையின் இனிய நிழலில் kirupaiyin iniya nizhalil Am Dm ஆத்தும நேசரின் அருகில் aaththuma nEsarin arukil F Bb அடைகிறேன் ஆறுதல் மனதில் ataikiREn aaRuthal manathil F Dm F Bb பாவ பார சுமையதால் சோர்ந்து pava para sumaiyathal sOrnthu F C F தளர்ந்த என் ஜீவியமே - ஆ ஆ thaLarntha en jIviyamE - aa aa F Gm சிலுவையண்டை வந்ததினால் siluvaiyaNtai vanthathinal C F சிறந்த சந்தோஷங் கண்டதினால் siRantha santhOshang kaNtathinal Am Dm இளைப்படையாது மேலோகம் iLaippataiyathu mElOkam F Bb ஏகுவேன் பறந்தே வேகம் eekuvEn paRanthE vEkam ...சிலுவையின் ...siluvaiyin F Dm F Bb எவ்விதக் கொடிய இடறுக்கும் அஞ்சேன் evvithak kotiya itaRukkum anysEn F C F இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ ஆ iyEsuvais sarnthu niRpEn - aa aa F Gm அவனியில் வியாகுலம் வந்தால் avaniyil viyakulam vanthal C F அவரையே நான் அண்டிக்கொண்டால் avaraiyE nan aNtikkoNtal Am Dm அலைமிக மோதிடும் அந்நாள் alaimika mOthitum annaL F Bb ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் aaRuthal aLippathay sonnar ...சிலுவையின் ...siluvaiyin F Dm F Bb இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் inpam suranthitum thirumozhi kEttEn F C F இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ innalkaL maRanthituvEn - aa aa F Gm திருமறை இன்னிசை நாதம் thirumaRai innisai natham C F தேனிலும் இனிய வேதம் thEnilum iniya vEtham Am Dm தருமெனக்கானந்த சந்தோஷம் tharumenakkanantha santhOsham F Bb தீர்க்குமென் இதயத்தின் தோஷம் thIrkkumen ithayaththin thOsham ...சிலுவையின் ...siluvaiyin


https://churchspot.com/?p=5739

Send a Feedback about this Song


Latest Songs