Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் தேவன் நம்மோடு

sEnaikaLin thEvan nammOtu

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F சேனைகளின் தேவன் sEnaikaLin thEvan F Bb நம்மோடு இருக்கின்றார் nammOtu irukkinRar C Dm நல்லவர் அவர் வல்லவர் nallavar avar vallavar Gm C F அடைக்கலமானவர் ataikkalamanavar F Bb எரிகோ போன்ற சோதனைகள் erikO pOnRa sOthanaikaL C F எதிரிட்டு வந்தாலும் ethirittu vanthalum Bb Am Dm தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் thakarththituvar noRukkituvar Gm C F ஜெயத்தைத் தந்திடுவார் jeyaththaith thanthituvar ...சேனைகளின் தேவன் ...sEnaikaLin thEvan F Bb சேனையின் கர்த்தரை நம்பிடுவாய் sEnaiyin karththarai nampituvay C F பாக்கியம் அடைந்திடுவாய் pakkiyam atainthituvay Bb Am Dm உயர்த்திடுவார் தாங்கிடுவார் uyarththituvar thangkituvar Gm C F நன்மையால் நிரப்பிடுவார் nanmaiyal nirappituvar ...சேனைகளின் தேவன் ...sEnaikaLin thEvan F Bb ஆவியின் வரத்தை தந்திடுவார் aaviyin varaththai thanthituvar C F ஆவியை பொழிந்திடுவார் aaviyai pozhinthituvar Bb Am Dm விரைந்திடுவாய் எழும்பிடுவாய் virainthituvay ezhumpituvay Gm C F சீயோனில் சேர்ந்திடுவாய் sIyOnil sErnthituvay ...சேனைகளின் தேவன் ...sEnaikaLin thEvan F Bb சபையோரே நாம் எழும்பிடுவோம் sapaiyOrE nam ezhumpituvOm C F வசனத்தைப் பிடித்திடுவோம் vasanaththaip pitiththituvOm Bb Am Dm வென்றிடுவோம் சென்றிடுவோம் venRituvOm senRituvOm Gm C F ஊழியம் செய்திடுவோம் uuzhiyam seythituvOm ...சேனைகளின் தேவன் ...sEnaikaLin thEvan

Send a Feedback about this Song