Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜாதிகளே எல்லாரும்

jathikaLE ellarum

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb ஜாதிகளே எல்லாரும் கர்த்தரை jathikaLE ellarum karththarai Fm Gm Cm கெம்பீரமாகப் பாடுங்கள் kempIramakap patungkaL Cm Eb ஜனங்களே எல்லாரும் இயேசுவை janangkaLE ellarum iyEsuvai Fm Gm Cm போற்றி புகழ்ந்து பாடுங்கள் pORRi pukazhnthu patungkaL G# Bb F அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது avar nam mEl vaiththa kirupaikaL periyathu G# Bb Cm கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது karththarin uNmai enRenRaikkum uLLathu Cm G# கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர் karththar en pelanum kIthamumanavar F Bb அவரே எனக்கு இரட்சிப்புமானவர் avarE enakku iratsippumanavar ...அவர் நம் மேல் ...avar nam mEl Cm G# கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது karththar en patsaththil irukkumpOthu F Bb என்ன வந்தாலும் பயப்படமாட்டேன் enna vanthalum payappatamattEn ...அவர் நம் மேல் ...avar nam mEl Cm G# நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார் nerukkaththiliruntha en saththam kEttar F Bb விசாலத்திலே என்னை அவர் வைத்தார் visalaththilE ennai avar vaiththar ...அவர் நம் மேல் ...avar nam mEl


https://churchspot.com/?p=5720

Send a Feedback about this Song


Latest Songs