Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாங்கி நடத்தும் தேவ கிருபை

thangki nataththum thEva kirupai

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm தாங்கி நடத்தும் தேவ கிருபை thangki nataththum thEva kirupai F C எத்தனை ஆச்சரியம் – அதை eththanai aassariyam athai Gm C சார்ந்து சார்ந்து அனுதினமும் sarnthu sarnthu anuthinamum F C F மகிழ்ந்து வாழுகின்றேன் (2) makizhnthu vazhukinREn 2 Bb F Am அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை allElUya avar valla namaththai Gm C F என்றென்றும் துதித்திடுவேன்- ஆ... ஆ... enRenRum thuthiththituvEn- aa... aa... F Dm துன்ப நேரத்தில் ஆறுதல் thunpa nEraththil aaRuthal Dm F C அளிக்கும் இன்ப கிருபையிது aLikkum inpa kirupaiyithu Gm C தொல்லை கவலையில் கண்ணீர் thollai kavalaiyil kaNNIr C F C F துடைக்கும் அன்பின் கிருபையிது thutaikkum anpin kirupaiyithu ...அல்லேலூயா அவர் ...allElUya avar F Dm நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும் nEsippavar ellam thaLLi vittalum F C நேசரின் கரம் தாங்கும் – நண்பர் nEsarin karam thangkum naNpar Gm C உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர் uRRarilum uNmaiyuLLOr avar F C F நம்புவேன் அவரையே நான் nampuvEn avaraiyE nan ...அல்லேலூயா அவர் ...allElUya avar F Dm பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான் panysam vanthitinum anysitEnE nan F C தஞ்சம் என் இயேசு உண்டு thanysam en iyEsu uNtu Gm C வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர் vanaththin appam avarE en mItpar F C F புசித்து வாழ்ந்திருப்பேன் pusiththu vazhnthiruppEn ...அல்லேலூயா அவர் ...allElUya avar

Send a Feedback about this Song