Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாசரே இத்தரணியை அன்பாய்

thasarE iththaraNiyai anpay

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm தாசரே இத்தரணியை அன்பாய் thasarE iththaraNiyai anpay Gm C F இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் iyEsuvukku sonthamakkuvOm F Am Bb நேசமாய் இயேசுவைக் கூறுவோம் nEsamay iyEsuvaik kURuvOm F Gm அவரைக் காண்பிப்போம் – மாவிருள் avaraik kaNpippOm maviruL Gm C F நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் nIkkuvOm veLissam vIsuvOm F Dm Gm வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை வருந்தி varuththappattu param sumanthOrai varunthi Gm C F யன்பாய் அழைத்திடுவோம் – உரித்தாய் yanpay azhaiththituvOm uriththay Am Bb F இயேசு பாவப் பாரத்தை நமது துக்கத்தை iyEsu pavap paraththai namathu thukkaththai Gm C F நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே namathu thunpaththai sumanthu thIrththarE ...தாசரே ...thasarE F Dm பசியுற்றோர்க்கு பிணியாளிகட்கு pasiyuRROrkku piNiyaLikatku Gm C F பட்சமாக உதவி செய்வோம் patsamaka uthavi seyvOm F Am Bb F உசித நன்மைகள் நிறைந்து – தமை usitha nanmaikaL niRainthu thamai F Gm C F மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே maRanthu iyEsu kaninthu thirinthanarE ...தாசரே ...thasarE F Dm நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை nerukkappattu otukkappattOrai Gm C F நீசரை நாம் உயர்த்திடுவோம் nIsarai nam uyarththituvOm F Am Bb பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் poRukka voNNa kashtaththukkuL F Gm C F நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே nishtUraththukkuL patukuzhikkuL vizhunthanarE ...தாசரே ...thasarE F Dm Gm மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய வழிக்குள் markkam thappi natappOrai sathya vazhikkuL Gm C F Am வந்திடச் சேர்த்திடுவோம் – ஊக்கமாக vanthitas sErththituvOm uukkamaka Bb F ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம் jepiththituvOm nam muyanRituvOm Gm C F நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் nam uzhaiththituvOm nam jeyiththituvOm ...தாசரே ...thasarE F Dm இந்து தேச மாது சிரோமணிகள் inthu thEsa mathu sirOmaNikaL Gm C F விந்தை ஒளிக்குள் வரவழைப்போம் vinthai oLikkuL varavazhaippOm F Am Bb F சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து sunthara kuNangkaLatainthu aRiviluyarnthu Gm C F நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட nirppanthangkaL thIrththu siRanthilangkita ...தாசரே ...thasarE

Send a Feedback about this Song