Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திருக்கரத்தால் தாங்கியென்னை

thirukkaraththal thangkiyennai

 E | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

E A F#m திருக்கரத்தால் தாங்கியென்னை thirukkaraththal thangkiyennai B E திருசித்தம் போல் நடத்திடுமே thirusiththam pOl nataththitumE E7 A G#m குயவன் கையில் களிமண் நான் kuyavan kaiyil kaLimaN nan F#m B E அனுதினம் நீர் வனைந்திடுமே – 2 anuthinam nIr vanainthitumE 2 E F#m உம் வசனம் தியானிக்கையில் um vasanam thiyanikkaiyil B E இதயமதில் ஆறுதலே ithayamathil aaRuthalE E7 A G#m காரிருளில் நடக்கையிலே kariruLil natakkaiyilE F#m B E தீபமாக வழி நடத்தும் thIpamaka vazhi nataththum ...திருக்கரத்தால் ...thirukkaraththal E F#m ஆழ்கடலில் அலைகளினால் aazhkatalil alaikaLinal B E அசையும் போது என் படகில் asaiyum pOthu en patakil E7 A G#m ஆத்ம நண்பர் இயேசுவுண்டு aathma naNpar iyEsuvuNtu F#m B E சேர்ந்திடுவேன் அவர் சமுகம் sErnthituvEn avar samukam ...திருக்கரத்தால் ...thirukkaraththal E F#m அவர் நமக்காய் ஜீவன் தந்து avar namakkay jIvan thanthu B E அளித்தனரே இந்த மீட்பு aLiththanarE intha mItpu E7 A G#m கண்களினால் காண்கின்றேனே kaNkaLinal kaNkinREnE F#m B E இன்ப கானான் தேசமதை inpa kanan thEsamathai ...திருக்கரத்தால் ...thirukkaraththal


https://churchspot.com/?p=5744

Send a Feedback about this Song


Latest Songs