Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதியுங்கள் நம் தேவனை

thuthiyungkaL nam thEvanai

 F | Rock & Roll 
Lyrics PPT* தமிழ் A- A+

F Gm துதியுங்கள் நம் தேவனை thuthiyungkaL nam thEvanai C D G போற்றுங்கள் நம் ராஜனை pORRungkaL nam rajanai F F7 Bb Bbm வாழ்த்துங்கள் நம் கர்த்தனை vazhththungkaL nam karththanai Gm Am போற்றுவோம் வாழ்த்துவோம் pORRuvOm vazhththuvOm Bb C7 F இன்றும் என்றென்றுமாய் inRum enRenRumay F Bb ஆ.. ஆ.. அல்லேலூயா aa.. aa.. allElUya Bb F ஓ,. ஓ.. ஓசன்னா oo. oo.. oosanna F Gm ஆ.. ஆ.. அல்லேலூயா aa.. aa.. allElUya C F ஓ,. ஓ.. ஓசன்னா oo. oo.. oosanna F C அதிசயம் செய்யும் தேவன் பெரியவர் athisayam seyyum thEvan periyavar C F G C நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர் nam aarathikkum iyEsu nallavar Bb Gm நமக்காய் யாவும் செய்து முடித்தார் namakkay yavum seythu mutiththar C7 F நன்றியோடு ஆராதிப்போம் nanRiyOtu aarathippOm ...ஆ.. ஆ.. ...aa.. aa.. F C நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர் nam pavam pOkkum jIva thEvan nallavar C F G C நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர் nam param nIkkum valla thEvan siRanthavar Bb Gm கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார் kaNNIr kavalai viyathi yavum maRRuvar C7 F கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம் karangkaLai thatti aarpparippOm ...ஆ.. ஆ.. ...aa.. aa.. F C நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார் namakkay iraththam sinthi mariththar F G C மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் mUnRam naLil uyirOtu ezhunthar Bb Gm நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை nERRum inRum maRita nam iyEsuvai C7 F கரங்களை உயர்த்தி துதித்திடுவோம் karangkaLai uyarththi thuthiththituvOm ...ஆ.. ஆ.. ...aa.. aa..


https://churchspot.com/?p=5718

Send a Feedback about this Song


Latest Songs