Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதி கனம் மகிமை எல்லாம்

thuthi kanam makimai ellam

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B துதி கனம் மகிமை எல்லாம் thuthi kanam makimai ellam B F#m E நம் இயேசு ராஜாவுக்கே nam iyEsu rajavukkE E F#m துதி கனம் மகிமை எல்லாம் thuthi kanam makimai ellam F#m B E நம் இயேசு ராஜாவுக்கே nam iyEsu rajavukkE E A G#m தூதர்களே துதியுங்கள் thUtharkaLE thuthiyungkaL F#m B E தூதர் சேனையே துதியுங்கள் thUthar sEnaiyE thuthiyungkaL E B சூரிய சந்திரரே துதியுங்கள் sUriya santhirarE thuthiyungkaL A B E பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் pirakasa natsaththiramE thuthiyungkaL ...துதி கனம் ...thuthi kanam E A G#m வானாதி வானங்களே vanathi vanangkaLE F#m B E ஆகாய மண்டலமே துதியுங்கள் aakaya maNtalamE thuthiyungkaL E B தண்ணீர் ஆழங்களே துதியுங்கள் thaNNIr aazhangkaLE thuthiyungkaL A B E பூமியிலுள்ளவையே துதியுங்கள் pUmiyiluLLavaiyE thuthiyungkaL ...துதி கனம் ...thuthi kanam E A G#m அக்கினி கல்மழையே akkini kalmazhaiyE F#m B E மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள் mUtupani perungkaRRE thuthiyungkaL E B மலைகள் மேடுகளே துதியுங்கள் malaikaL mEtukaLE thuthiyungkaL A B E பறவை பிராணிகளே துதியுங்கள் paRavai piraNikaLE thuthiyungkaL ...துதி கனம் ...thuthi kanam E A G#m வாலிபர் கன்னியரே valipar kanniyarE F#m B E பெரியோர் முதியோரே துதியுங்கள் periyOr muthiyOrE thuthiyungkaL E B பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள் – நாம் piLLaikaLE makizhnthu thuthiyungkaL nam A B E இயேசுவை என்றுமே துதித்திடுவோம் iyEsuvai enRumE thuthiththituvOm ...துதி கனம் ...thuthi kanam

Send a Feedback about this Song