Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துன்பம் உன்னை சூழ்ந்தலைக்

thunpam unnai sUzhnthalaik

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C துன்பம் உன்னை சூழ்ந்தலைக் thunpam unnai sUzhnthalaik F G கழித்தாலும் இன்பம் இழந்தேன் kazhiththalum inpam izhanthEn G C என்றெண்ணி சோர்ந்தாலும் enReNNi sOrnthalum C F எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம் eNNippar nI peRRa pErasIrvatham G C கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் karththar seytha yavum viyappaith tharum C F எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள் eNNippar nI peRRa pakyangkaL G F C கர்த்தர் செய்த நன்மைகள் யாவும் karththar seytha nanmaikaL yavum C F G C ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய் aasIrvatham eNNu ovvonRay F C G C கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும் karththar seytha yavum viyappai tharum C F கவலை சுமை நீ சுமக்கும் போதும் kavalai sumai nI sumakkum pOthum G C சிலுவை உனக்குப் பளுவாகும் போதும் siluvai unakkup paLuvakum pOthum C F எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம் eNNippar nI peRRa pErasIrvatham G C கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் karththar seytha yavum viyappaith tharum ...எண்ணிப்பார் ...eNNippar C F நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போது nilam ponnuLLOrai nI parkkum pOthu G C நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு ninai kiRisthuvin aisuvariyam uNtunakku C F பணம் கொள்ளா பேராசீர்வாதத்தைப் பார் paNam koLLa pErasIrvathaththaip par G C பரலோக பொக்கிஷமும் வீடும் பார் paralOka pokkishamum vItum par ...எண்ணிப்பார் ...eNNippar C F அகோர துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும் akOra thunpangkaL unnais sUzhnthalum G C அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம் athairiyappatathE karththar un pakkam C F அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள் anEkamam nI peRRa silakkiyangkaL G C தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில் thUthar unnai thERRuvar pirayaNaththil ...எண்ணிப்பார் ...eNNippar C F அவர் வேளை வரும் போது அன்போடு avar vELai varum pOthu anpOtu G C உந்தன் குறைகளை நிறைவாக்குவார் unthan kuRaikaLai niRaivakkuvar C F நீயோ வேளை வழியையும் குறிக்காதே nIyO vELai vazhiyaiyum kuRikkathE G C எல்லாவற்றையும் செம்மையாய் செய்குவார் ellavaRRaiyum semmaiyay seykuvar ...எண்ணிப்பார் ...eNNippar

Send a Feedback about this Song