Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

thollaik kashtangkaL sUzhnthitum

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் thollaik kashtangkaL sUzhnthitum B E துன்பம் துக்கம் வரும் thunpam thukkam varum G#m C#m A இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் inpaththil thunpam nErnthitum B E இருளாய் தோன்றும் எங்கும் iruLay thOnRum engkum E A E சோதனை வரும் வேளையில் sOthanai varum vELaiyil E7 A சொற் கேட்கும் செவியிலே soR kEtkum seviyilE E A பரத்திலிருந்து ஜெயம் வரும் paraththilirunthu jeyam varum F#m B E பரன் உன்னைக் காக்க வல்லோர் paran unnaik kakka vallOr E A E காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு kakkum valla mItpar uNtenakku B E உண்டெனக்கு உண்டெனக்கு uNtenakku uNtenakku E A காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு kakkum valla mItpar uNtenakku B E காத்திடுவார் என்றுமே kaththituvar enRumE E A ஐயம் மிகுந்ததோர் காலத்தில் aiyam mikunthathOr kalaththil B E ஆவி குறைந்ததால் –மீட்பர் aavi kuRainthathal mItpar E A B E உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் uthira pelaththal saththuruvai venREn E7 A E என் பயம் யாவும் நீக்கினார் en payam yavum nIkkinar E A F#m முற்றும் என்னுள்ளம் மாறிற்று muRRum ennuLLam maRiRRu B E இயேசென்னைக் காக்க வல்லோர் iyEsennaik kakka vallOr ...காக்கும் வல்ல ...kakkum valla E A என்ன வந்தாலும் நம்புவேன் enna vanthalum nampuvEn B E என் நேச மீட்பரை – யார் கைவிட்டாலும் en nEsa mItparai yar kaivittalum A F#m B E பின் செல்வேன் எனது இயேசுவை pin selvEn enathu iyEsuvai E A E அகல ஆழ உயரமாய் akala aazha uyaramay E7 A எவ்வளவன்பு கூர்ந்தார் evvaLavanpu kUrnthar E A F#m என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் enna thunpangkaL vanthalum avar B E என்னைக் கைவிடமாட்டார் ennaik kaivitamattar ...காக்கும் வல்ல ...kakkum valla

Send a Feedback about this Song