Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம் இயேசு கிறிஸ்துவினாலே

nam iyEsu kiRisthuvinalE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் nam iyEsu kiRisthuvinalE nam D G முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் muRRilum jeyam koLLuvOm G C D Bm Em நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார் nammil anpu kUrnthu nammai nataththituvar Am D G அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் avar namaththil jeyam koLLuvOm G முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் muRRilum jeyam koLLuvOm G D நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் nam muRRilum jeyam koLLuvOm G Em Am பாடுகள் நிந்தைகள் வந்தாலும் patukaL ninthaikaL vanthalum D கிறிஸ்துவின் சிலுவையை kiRisthuvin siluvaiyai D G சுமந்தே செல்வோம் sumanthE selvOm Em Am பரிசுத்த தேவன் நம் இயேசுவை parisuththa thEvan nam iyEsuvai D G பாரெங்கிலும் பறைசாற்றிடுவோம் parengkilum paRaisaRRituvOm ...முற்றிலும் ஜெயம் ...muRRilum jeyam G Em Am பட்டயமோ மரணமோ வந்தாலும் pattayamO maraNamO vanthalum D G கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம் kiRisthuvin anpaivittu vilakitOm Em Am பரலோக தேவன் நம் இயேசுவின் paralOka thEvan nam iyEsuvin D G நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் namaththai uyarththita ezhunthu selvOm ...முற்றிலும் ஜெயம் ...muRRilum jeyam G Em Am தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார் thEvan engkaL patsaththil irukkiRar D G யார் நமக்கெதிராய் நிற்கக்கூடும் yar namakkethiray niRkakkUtum Em Am அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் azhaiththavar enRum uNmaiyuLLavar D G மரண பரியந்தம் நடத்திடுவார் maraNa pariyantham nataththituvar ...முற்றிலும் ஜெயம் ...muRRilum jeyam


https://churchspot.com/?p=5723

Send a Feedback about this Song


Latest Songs