Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல் மீட்பர் பட்சம் நில்லும்

nal mItpar patsam nillum

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D நல் மீட்பர் பட்சம் நில்லும் nal mItpar patsam nillum D A B E ரட்சணிய வீரரே ratsaNiya vIrarE E A D ராஜாவின் கொடியேற்றி rajavin kotiyERRi D A E A போராட்டம் செய்யுமே pOrattam seyyumE A E C# F#m சேனாதிபதி இயேசு sEnathipathi iyEsu F#m D E மாற்றாரை மேற்கொள்வார் maRRarai mERkoLvar E A D பின் வெற்றி கிரீடம் சூடி pin veRRi kirItam sUti D A E A செங்கோலும் ஓச்சுவார் sengkOlum oossuvar A D நல் மீட்பர் பட்சம் நில்லும் nal mItpar patsam nillum D A B E எக்காளம் ஊதுங்கால் ekkaLam uuthungkal E A D போர்க்கோலத்தோடு சென்று pOrkkOlaththOtu senRu D A E A மெய் விசுவாசத்தால் mey visuvasaththal A E C# F#m அஞ்சாமல் ஆண்மையோடே anysamal aaNmaiyOtE F#m D E போராடி வாருமேன் pOrati varumEn E A D பிசாசின் திரள்சேனை pisasin thiraLsEnai D A E A நீர் வீழ்த்தி வெல்லுமேன் nIr vIzhththi vellumEn A D நல் மீட்பர் பட்சம் நில்லும் nal mItpar patsam nillum D A B E எவ்வீர சூரமும் evvIra sUramum E A D நம்பாமல் திவ்விய சக்தி nampamal thivviya sakthi D A E A பெற்றே பிரயோகியும் peRRE pirayOkiyum A E C# F#m சர்வயுதத்தை ஈயும் sarvayuthaththai iiyum F#m D E கர்த்தாவை சாருவீர் karththavai saruvIr E A D எம்மோசமும் பாராமல் emmOsamum paramal D A E A முன் தண்டில் செல்லுவீர் mun thaNtil selluvIr A D நல் மீட்பர் பட்சம் நில்லும் nal mItpar patsam nillum D A B E போராட்டம் ஓயுமே pOrattam ooyumE E A D வெம்போரின் கோஷ்டம் வெற்றி vempOrin kOshtam veRRi D A E A பாட்டாக மாறுமே pattaka maRumE A E C# F#m மேற்கொள்ளும் வீரர் ஜீவ mERkoLLum vIrar jIva F#m D E பொற் கிரீடம் சூடுவார் poR kirItam sUtuvar E A D விண்லோக நாதரோடே viNlOka natharOtE D A E A வீற்றரசாளுவார். vIRRarasaLuvar.

Send a Feedback about this Song