Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாங்க வலைவீசி மீன் பிடிப்பவங்க

nangka valaivIsi mIn pitippavangka

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E நாங்க வலைவீசி மீன் nangka valaivIsi mIn E பிடிப்பவங்க ஓ ஹையா pitippavangka oo haiya E A B நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க nangka kalilEya nattai sErnthavangka E A இயேசு நாதருங்க எங்க நாதருங்க iyEsu natharungka engka natharungka E பாவி நானுங்க pavi nanungka A E படகைவிட்டு வந்தேனுங்க patakaivittu vanthEnungka A F#m பாசம் வச்சேங்க pasam vassEngka B E பழைய குணம் போச்சுங்க pazhaiya kuNam pOssungka ...நாங்க ...nangka E யோவான் நானுங்க yOvan nanungka A E யாக்கோபுக்கு தம்பிங்க yakkOpukku thampingka A F#m இயேசுவின் மார்பினிலே iyEsuvin marpinilE B E சாய்ஞ்சு படுத்துக் கொண்டேனுங்க saynysu patuththuk koNtEnungka ...நாங்க ...nangka E தோமா நானுங்க thOma nanungka A E சந்தேகமா இருந்தேங்க santhEkama irunthEngka A F#m நானும் இந்தியாவுக்கு nanum inthiyavukku B E சுவிசேஷம் கொண்டு வந்தேங்க suvisEsham koNtu vanthEngka ...நாங்க ...nangka E இந்த ஊரில் இருப்பவங்க intha uuril iruppavangka A E ரொம்ப ரொம்ப நல்லவங்க rompa rompa nallavangka A F#m இயேசுவை ஏற்றுக் iyEsuvai eeRRuk F#m B E கொண்டால் இன்பமாய் இருப்பீங்க koNtal inpamay iruppIngka ...நாங்க ...nangka


https://churchspot.com/?p=5748

Send a Feedback about this Song


Latest Songs