Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் காணாமல் போன ஆடல்லவா

nan kaNamal pOna aatallava

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm Am நான் காணாமல் போன ஆடல்லவா nan kaNamal pOna aatallava Dm C Dm கர்த்தர் என்னைத் தேடி வந்தார் – 2 karththar ennaith thEti vanthar 2 Dm Gm ஆதாமை போல ஆண்டவர் வார்த்தையை aathamai pOla aaNtavar varththaiyai F C Dm அன்று மீறி நான் நடந்தேன் anRu mIRi nan natanthEn F Gm ஆதாம் தந்த காயீனைப் போல aatham thantha kayInaip pOla Bb A மனுக்கொலை நான் புரிந்தேன் manukkolai nan purinthEn Dm Gm C ஆரம்பம் முத்லே பாவத்தில் விழுந்தேன் aarampam muthlE pavaththil vizhunthEn Gm Am Dm அன்பர் என்னை தேடி வந்தார் anpar ennai thEti vanthar ...நான் ...nan Dm Gm கைநீட்டி என்னை காப்பாற்றி இழுத்தார் kainItti ennai kappaRRi izhuththar F C Dm காட்டித் தந்த யூதாஸ் ஆனேன் kattith thantha yUthas aanEn F Gm கல்வாரி சிலுவையை கர்த்தருக்கு தந்து kalvari siluvaiyai karththarukku thanthu Bb A பெரும்பழி நான் சுமந்தேன் perumpazhi nan sumanthEn Dm Gm C கல்லோடு முள்ளில் கால் பின்னிக் கிடந்தேன் kallOtu muLLil kal pinnik kitanthEn Gm Am Dm கர்த்தர் என்னை தேடி வந்தார் karththar ennai thEti vanthar ...நான் ...nan


https://churchspot.com/?p=5749

Send a Feedback about this Song


Latest Songs