Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயப்படாதே பாரில் இப்போதே

payappatathE paril ippOthE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em A பயப்படாதே பாரில் இப்போதே payappatathE paril ippOthE F#m G A D திகையாதே கலங்காதே thikaiyathE kalangkathE D தெரிந்து கொண்டேன் therinthu koNtEn G Bm பேர் சொல்லி அழைத்தேன் pEr solli azhaiththEn Em A Em D அறிந்துகொண்டேன் நீ என்னுடையவன் aRinthukoNtEn nI ennutaiyavan D A தண்ணீரை நீ கடக்கும் போது thaNNIrai nI katakkum pOthu Bm E A உன்னோடு கூட நானிருப்பேன் unnOtu kUta naniruppEn D Bm F#m ஆறுகளை நீ கடக்கும் போது aaRukaLai nI katakkum pOthu G E A D அவைகள் உன்மேல் புரளுவதில்லை avaikaL unmEl puraLuvathillai ...பயப்படாதே ...payappatathE D A அக்கினியில் நீ நடக்கும் போது akkiniyil nI natakkum pOthu Bm E A அஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய் anysa vENtam vEkathiruppay D Bm F#m அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாது akkini juvalai unnaip paRRathu G E A D விக்கினங்கள் ஏதும் சுற்றாது vikkinangkaL eethum suRRathu ...பயப்படாதே ...payappatathE D A இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே isravElin parisuththar nanE Bm E A இரட்சகரான தேவனே iratsakarana thEvanE D Bm F#m உன்னை மீட்க நான் வந்தேனே unnai mItka nan vanthEnE G E A D கண்மணி போல் அருமையானவனே kaNmaNi pOl arumaiyanavanE ...பயப்படாதே ...payappatathE D A உன்னை நானே உருவாக்கினேன் unnai nanE uruvakkinEn Bm E A அன்னை போல ஆதரிப்பேனே annai pOla aatharippEnE D Bm F#m கண்ணை மூடாமல் காப்பேனே kaNNai mUtamal kappEnE G E A D சொன்னதை நிறைவேற்றுவேனே sonnathai niRaivERRuvEnE ...பயப்படாதே ...payappatathE

Send a Feedback about this Song