Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாரிடம் செல்வோம் இறைவா

yaritam selvOm iRaiva

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E யாரிடம் செல்வோம் இறைவா yaritam selvOm iRaiva E B E வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் vazhvu tharum varththai ellam B E உம்மிடம் அன்றோ உள்ளன ummitam anRO uLLana E யாரிடம் செல்வோம் இறைவா yaritam selvOm iRaiva E A இறைவா இறைவா iRaiva iRaiva B E இறைவா இறைவா iRaiva iRaiva E அலைமோதும் உலகினிலே alaimOthum ulakinilE A B E ஆறுதல் நீர் தர வேண்டும் aaRuthal nIr thara vENtum B E அண்டி வந்தோம் அடைக்கலம் நீர் aNti vanthOm ataikkalam nIr B E ஆதரித்தே அரவணைப்பாய் aathariththE aravaNaippay ...யாரிடம் ...yaritam E மனதினிலே போராட்டம் manathinilE pOrattam A B E மனிதனையே வாட்டுதையா manithanaiyE vattuthaiya B E குணமதிலே மாறாட்டம் kuNamathilE maRattam B E குவலயந்தான் இணைவதெப்போ kuvalayanthan iNaivatheppO ...யாரிடம் ...yaritam E வேரறுந்த மரங்களிலே vEraRuntha marangkaLilE A B E விளைந்திருக்கும் மலர்களைப் போல் viLainthirukkum malarkaLaip pOl B E உலகிருக்கும் நிலை கண்டு ulakirukkum nilai kaNtu B E உனது மனம் இரங்காதோ unathu manam irangkathO ...யாரிடம் ...yaritam


https://churchspot.com/?p=5767

Send a Feedback about this Song


Latest Songs