Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

yUtha rajasingkam uyirththezhunthar

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D F#m யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் yUtha rajasingkam uyirththezhunthar D G A D உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் uyirththezhunthar narakai jeyiththezhunthar D A D F#m வேதாள கணங்கள் ஓடிடவே vEthaLa kaNangkaL ootitavE D G A D ஓடிடவே உருகி வாடிடவே ootitavE uruki vatitavE ...யூத ...yUtha D A D F#m வானத்தின் சேனைகள் துதித்திடவே vanaththin sEnaikaL thuthiththitavE D G A D துதித்திடவே பரனைத் துதித்திடவே thuthiththitavE paranaith thuthiththitavE ...யூத ...yUtha D A D F#m மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன maraNaththin sangkilikaL theRipattana D G A D தெறி பட்டன நொடியில் முறிபட்டன theRi pattana notiyil muRipattana ...யூத ...yUtha D A D F#m எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே ezhunthar enRa thoni engkum kEtkuthE D G A D எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே engkum kEtkuthE payaththai enRum nIkkuthE ...யூத ...yUtha D A D F#m மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் mathar thUtharaik kaNtaka makizhnthar D G A D அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் akamakizhnthar paranai avar pukazhnthar ...யூத ...yUtha D A D F#m மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை mariththa kiRisthu ini marippathillai D G A D மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை marippathillai ini marippathillai ...யூத ...yUtha D A D F#m கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் kiRisthOrE namavar patham paNivOm D G A D பாதம் பணிவோம் பதத்தை சிரமணிவோம் patham paNivOm pathaththai siramaNivOm ...யூத ...yUtha


https://churchspot.com/?p=5783

Send a Feedback about this Song


Latest Songs