Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வல்ல தேவனை இன்றே

valla thEvanai inRE

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm வல்ல தேவனை இன்றே valla thEvanai inRE Fm Eb Ab துதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம் thuthi saRRiyE sthOththirippOm Ab Bb Db Fm மாறாத இயேசுவின் கிருபையில் maRatha iyEsuvin kirupaiyil Db Eb Fm என்றும் வளர்ந்திடுவோம் enRum vaLarnthituvOm Fm Eb பாவங்களில் உழன்றிருந்த pavangkaLil uzhanRiruntha Bbm C Fm நம்மை இயேசு உய்த்திடவே nammai iyEsu uyththitavE Fm Bbm Eb Ab கிருபையின் விடுதலை kirupaiyin vituthalai Db Eb Fm அளித்துமே அன்பு செய்தார் aLiththumE anpu seythar ...வல்ல ...valla Fm Eb பூரணமாய் செயல் தனிலே pUraNamay seyal thanilE Bbm C Fm வளர்ந்து நாமே கிரியை செய்ய vaLarnthu namE kiriyai seyya Fm Bbm Eb Ab கிருபையில் பெருகிட kirupaiyil perukita Db Eb Fm அருள்தனை தந்திடுவார் aruLthanai thanthituvar ...வல்ல ...valla Fm Eb போதனையை பகுத்தறிந்து pOthanaiyai pakuththaRinthu Bbm C Fm வேதத்தை நாமே அறிந்திடுவோம் vEthaththai namE aRinthituvOm Fm Bbm Eb Ab கிருபையில் பெருகிட kirupaiyil perukita Db Eb Fm அருள்தனை தந்திடுவார் aruLthanai thanthituvar ...வல்ல ...valla Fm Eb துன்பங்களோ சோதனையோ thunpangkaLO sOthanaiyO Bbm C Fm சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல் sUzhnthitinum sOrnthitamal Fm Bbm Eb Ab கிருபையே போதுமே kirupaiyE pOthumE Db Eb Fm சொந்தமாய் தாங்கிடுவார் sonthamay thangkituvar ...வல்ல ...valla


https://churchspot.com/?p=5766

Send a Feedback about this Song


Latest Songs