Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வழுவாது காத்திட்ட வல்லவரே

vazhuvathu kaththitta vallavarE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G# A E வழுவாது காத்திட்ட வல்லவரே vazhuvathu kaththitta vallavarE E A B E வலக்கரம் பிடித்திட்ட நல்லவரே valakkaram pitiththitta nallavarE E A B நேசத்தைப் பொழிந்திடும் நேசரே nEsaththaip pozhinthitum nEsarE F#m B E நடனத்துடன் ஆடிப்பாடித் துதிப்பேன் natanaththutan aatippatith thuthippEn E A C#m ஆ! ஆனந்த நடனத்துடன் aa aanantha natanaththutan A B E ஆடிப்பாடி என்றும் துதித்திடுவேன் aatippati enRum thuthiththituvEn E G# A E கால்கள் சறுக்கிட்ட வேளையிலே kalkaL saRukkitta vELaiyilE E A B E உம் கிருபையல்லோ தாங்கியது um kirupaiyallO thangkiyathu E A B யோர்தானின் வெள்ள நேரத்திலே yOrthanin veLLa nEraththilE F#m B E உம் புயமல்லோ நடத்தியது um puyamallO nataththiyathu ...ஆ! ஆனந்த ...aa aanantha E G# A E நிந்தை அவமான சூழ்நிலையில் ninthai avamana sUzhnilaiyil E A B E தேற்றியே காத்தீரெ என் நேசரே thERRiyE kaththIre en nEsarE E A B பாதாள இச்சைகள் மோதிடினும் pathaLa issaikaL mOthitinum F#m B E தோல்விக்கு இடமே கொடுக்கவில்லை thOlvikku itamE kotukkavillai ...ஆ! ஆனந்த ...aa aanantha E G# A E உலகத்தின் ஓட்டம் முடிந்த பின்பு ulakaththin oottam mutintha pinpu E A B E ஒளிமய தேசத்தை சுதந்தரிப்பேன் oLimaya thEsaththai suthantharippEn E A B ஆயிரம் ஆயிரம் தூதருடன் aayiram aayiram thUtharutan F#m B E ஓய்வின்றி ஆடிப்பாடித் துதிப்பேன் ooyvinRi aatippatith thuthippEn ...ஆ! ஆனந்த ...aa aanantha


https://churchspot.com/?p=5769

Send a Feedback about this Song


Latest Songs