Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானம் மீதிலே என் மன்னன் வருவார்

vanam mIthilE en mannan varuvar

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm வானம் மீதிலே என் மன்னன் வருவார் vanam mIthilE en mannan varuvar C Bb Dm மகிமையோடு என்னை ஏற்றுக் கொள்ளூவார் makimaiyOtu ennai eeRRuk koLLUvar Dm C நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன் – என் nan angkE pOvEn aarpparippEn en Bb A Dm ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் aaNtavarin thuthiyai solli makizhvEn Dm துன்பமில்லை அங்கே தொல்லைகளில்லை thunpamillai angkE thollaikaLillai C Bb Dm பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை panysam illai angkE pasiyum illai Gm Dm தூதர்கள் போல நான் கானம் பாடுவேன் thUtharkaL pOla nan kanam patuvEn C Bb A Dm என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன் en thUyavarai tharisiththu thozhuthituvEn ...வானம் மீதிலே ...vanam mIthilE Dm நான் நடக்கும் இடமோ தங்க மயமாம் nan natakkum itamO thangka mayamam C Bb Dm நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம் nan thangkum sthalamO thEvanin illam Gm Dm தூதர்கள் போல நானும் இருப்பேன் – என் thUtharkaL pOla nanum iruppEn en C Bb A Dm தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன் thUyavarin kattaLaiyai seythu mutippEn ...வானம் மீதிலே ...vanam mIthilE Dm என் நேசர் என்றும் என்னோடிருப்பார் en nEsar enRum ennOtiruppar C Bb Dm நானும் என்றும் அவரோடிருப்பேன் nanum enRum avarOtiruppEn Gm Dm தூதர்கள் போல அவர் அருகினிலே thUtharkaL pOla avar arukinilE C Bb A Dm என் பரிசுத்தர் பாதம் பணிந்திடுவேன் en parisuththar patham paNinthituvEn ...வானம் மீதிலே ...vanam mIthilE

Send a Feedback about this Song