Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்

van puRavE engkaL mIthu vanthamarnthitum

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C F வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் van puRavE engkaL mIthu vanthamarnthitum Dm F வன் செட்டைகள் விரித்தே van settaikaL viriththE Bb C எம் அச்சமெல்லாம் அகல em assamellam akala F C வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில் van seyalay vanthiRangkitum emmil Bb C F வன் செயலாய் வந்திறங்கிடும் van seyalay vanthiRangkitum F Bb F ஊற்றிடுமே உமதாவியை uuRRitumE umathaviyai Gm C F மாற்றிடுமே உம்மைப் போலவே maRRitumE ummaip pOlavE F Bb F ஆவியின் அக்கினியால் தரிசித்திட aaviyin akkiniyal tharisiththita Gm C F அனலுள்ள இருதயம் அளித்திடவே analuLLa iruthayam aLiththitavE F Gm C F அன்பினால் அனைத்தோடும் கனலடைய anpinal anaiththOtum kanalataiya Bb C F அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே anuthinam aruLmari sorinthitumE ...ஊற்றிடுமே ...uuRRitumE F Bb F சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய sOrnthitum uLLangkaL uNarvataiya Gm C F மாய்த்திடும் சரீரங்கள் உயிரடைய mayththitum sarIrangkaL uyirataiya F Gm C F ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே aaNtitum sakthikaL akanROtavE Bb C F அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே aNtivarum emakku nin jeyam tharumE ...ஊற்றிடுமே ...uuRRitumE F Bb F பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க paRpala pashaikaL makizhnthuraikka Gm C F அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க aRputha thiruvanpai pukazhnthuraikka F Gm C F நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில் naRseykaiyam nava sirushtiyathil Bb C F பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் poRparanE vaLarnthita pozhinthituvIr ...ஊற்றிடுமே ...uuRRitumE F Bb F நேசரே நினைத்திடா வேளை வருவீர் nEsarE ninaiththita vELai varuvIr Gm C F சேர்த்திட தூயவரை உமதுடனே sErththita thUyavarai umathutanE F Gm C F வேளையும் காலமும் சாயுமுன்னே vELaiyum kalamum sayumunnE Bb C F வேளையிது தீர கனிந்திறங்கிடுமே vELaiyithu thIra kaninthiRangkitumE ...ஊற்றிடுமே ...uuRRitumE

Send a Feedback about this Song