Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விளைந்த பலனை அறுப்பாரில்லை

viLaintha palanai aRupparillai

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em விளைந்த பலனை அறுப்பாரில்லை viLaintha palanai aRupparillai Em G விளைவின் நற்பலன் வாடிடுதே viLaivin naRpalan vatituthE D C அறுவடை மிகுதி ஆளோ இல்லை aRuvatai mikuthi aaLO illai Em B Em அந்தோ! மனிதர் அழிகின்றாரே anthO manithar azhikinRarE Em அவர் போல் பேசிட நாவு இல்லை avar pOl pEsita navu illai D Am Em அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை avar pOl alainthita kalkaL illai Em D எண்ணிலடங்கா மாந்தர் சத்தம் eNNilatangka manthar saththam C B Em உந்தன் செவியினில் தொனிக்கலையோ unthan seviyinil thonikkalaiyO ...விளைந்த ...viLaintha Em ஆத்தும இரட்சண்யம் அடையாதவர் aaththuma iratsaNyam ataiyathavar D Am Em ஆயிரமாயிரம் அழிகின்றாரே aayiramayiram azhikinRarE Em D திறப்பின் வாசலில் நிற்பவர் யார் thiRappin vasalil niRpavar yar C B Em தினமும் அவர் குரல் கேட்கலையோ thinamum avar kural kEtkalaiyO ...விளைந்த ...viLaintha Em ஆத்தும தரிசனம் கண்டிடுவாய் aaththuma tharisanam kaNtituvay D Am Em ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய் aaNtavar vakkinai eeRRituvay Em D விரைந்து சென்று சேவை செய்வாய் virainthu senRu sEvai seyvay C B Em விளைவின் பலனை அறுத்திடுவாய் viLaivin palanai aRuththituvay ...விளைந்த ...viLaintha Em ஒருமனம் ஒற்றுமை ஏகசிந்தை orumanam oRRumai eekasinthai D Am Em சபைதனில் விளங்கிட செயல்படுவாய் sapaithanil viLangkita seyalpatuvay Em D நிமிர்ந்து நிற்கும் தூண்களைப்போல் nimirnthu niRkum thUNkaLaippOl C B Em நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் nilaivaramay enRum thangki niRpay ...விளைந்த ...viLaintha Em ஆவியின் வரங்கள் ஒன்பதனை aaviyin varangkaL onpathanai D Am Em ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய் aavalutan nIyum peRRituvay Em D சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய் sapaiyin nanmaikkay upayOkippay C B Em சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் santhatham sapaiyinil nilaiththiruppay ...விளைந்த ...viLaintha


https://churchspot.com/?p=5770

Send a Feedback about this Song


Latest Songs