Dm Gm
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
vanam mIthilE en mannan varuvar
C Bb Dm
மகிமையோடு என்னை ஏற்றுக் கொள்ளூவார்
makimaiyOtu ennai eeRRuk koLLUvar
Dm C
நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன் – என்
nan angkE pOvEn aarpparippEn en
Bb A Dm
ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்
aaNtavarin thuthiyai solli makizhvEn
Dm
துன்பமில்லை அங்கே தொல்லைகளில்லை
thunpamillai angkE thollaikaLillai
C Bb Dm
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
panysam illai angkE pasiyum illai
Gm Dm
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
thUtharkaL pOla nan kanam patuvEn
C Bb A Dm
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்
en thUyavarai tharisiththu thozhuthituvEn
...வானம் மீதிலே
...vanam mIthilE
Dm
நான் நடக்கும் இடமோ தங்க மயமாம்
nan natakkum itamO thangka mayamam
C Bb Dm
நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
nan thangkum sthalamO thEvanin illam
Gm Dm
தூதர்கள் போல நானும் இருப்பேன் – என்
thUtharkaL pOla nanum iruppEn en
C Bb A Dm
தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்
thUyavarin kattaLaiyai seythu mutippEn
...வானம் மீதிலே
...vanam mIthilE
Dm
என் நேசர் என்றும் என்னோடிருப்பார்
en nEsar enRum ennOtiruppar
C Bb Dm
நானும் என்றும் அவரோடிருப்பேன்
nanum enRum avarOtiruppEn
Gm Dm
தூதர்கள் போல அவர் அருகினிலே
thUtharkaL pOla avar arukinilE
C Bb A Dm
என் பரிசுத்தர் பாதம் பணிந்திடுவேன்
en parisuththar patham paNinthituvEn
...வானம் மீதிலே
...vanam mIthilE