Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் கைகள் காக்க

iyEsuvin kaikaL kakka

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D இயேசுவின் கைகள் காக்க iyEsuvin kaikaL kakka D E A D மார்பினில் சாருவேன் – பேரன்பின் marpinil saruvEn pEranpin D A D நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் nizhal sUzha amarnthu sukippEn A பளிங்கு கடல் மீதும் paLingku katal mIthum E A D மாட்சி நகர் நின்றும் – தூதரின் matsi nakar ninRum thUtharin D F#m E A இன்ப கீதம் பூரிப்புண்டாக்கிடும் inpa kItham pUrippuNtakkitum D இயேசுவின் கைகள் காக்க iyEsuvin kaikaL kakka D E A D மார்பினில் சாருவேன் – பேரன்பின் marpinil saruvEn pEranpin D A D நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் nizhal sUzha amarnthu sukippEn D இயேசுவின் கைகள் காக்க iyEsuvin kaikaL kakka D E A D பாழ்லோகின் கவலை – சோதனை pazhlOkin kavalai sOthanai D A D பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை pavakkEtum thakkathu uLLaththai A கஷ்டம் துக்கம் கண்ணீரும் kashtam thukkam kaNNIrum E A D காணாமல் நீங்குமே – வதைக்கும் kaNamal nIngkumE vathaikkum D F#m E A துன்பம் நோவும் விரைவில் தீருமே thunpam nOvum viraivil thIrumE D இயேசு என் இன்பக் கோட்டை iyEsu en inpak kOttai D E A D எனக்காய் மாண்டோரை- சார்ந்தென்றும் enakkay maNtOrai- sarnthenRum D A D நிற்பேன் நீரே நித்திய கன்மலை niRpEn nIrE niththiya kanmalai A காத்திருப்பேன் அமர்ந்து kaththiruppEn amarnthu E A D ராக்காலம் நீங்கிட – பேரின்ப rakkalam nIngkita pErinpa D F#m E A கரை சேர மா ஜோதி தோன்றிட karai sEra ma jOthi thOnRita D இயேசுவின் கைகள் காக்க iyEsuvin kaikaL kakka D E A D அஞ்சாமல் இருப்பேன் – தெய்வன்பும் anysamal iruppEn theyvanpum D A D விசுவாசம் கொண்டு நான் வெல்லுவேன் visuvasam koNtu nan velluvEn A ஆத்துமா சந்தோஷித்து aaththuma santhOshiththu E A D மகிழும் வாழ்விலே – நீர் விடிவெள்ளி makizhum vazhvilE nIr vitiveLLi D F#m E A ஆதலால் நான் சுகித்திருப்பேன் aathalal nan sukiththiruppEn

Send a Feedback about this Song