Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என் அஸ்திபாரம்

iyEsu en asthiparam

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Am இயேசு என் அஸ்திபாரம் iyEsu en asthiparam F G C G ஆசை எனக்கவரே – நேச முசிப்பாறுதல் aasai enakkavarE nEsa musippaRuthal F G C இயேசுவில் கண்டேன் யானும் iyEsuvil kaNtEn yanum C Em Am C என்ன மதுரமவ – நன்றாய் நாமச்சுவை enna mathuramava nanRay namassuvai C G என்னகத்தில் நினைத்தால் ennakaththil ninaiththal F G C இன்னல் பறந்திடுமே innal paRanthitumE ...இயேசு ...iyEsu C Em Am பஞ்சம் பசியுடனே – மிஞ்சும் துயர் panysam pasiyutanE minysum thuyar Am C G வந்தாலும் – அஞ்சிடேன் இவையை என் vanthalum anysitEn ivaiyai en F G C தஞ்சம் இயேசு இருக்கையில் thanysam iyEsu irukkaiyil ...இயேசு ...iyEsu C Em லோகம் என்னை எதிர்த்து lOkam ennai ethirththu Am C போவென்று சொல்லிடினும் – சோகம் pOvenRu sollitinum sOkam C G F G C அடைவேனோ என் – ஏகன் எனக்கிருக்க ataivEnO en eekan enakkirukka ...இயேசு ...iyEsu C Em Am வியாதிகளால் எந்தன் – காயம் கெட்டு viyathikaLal enthan kayam kettu Am C G போயினும் – மாய தோற்றத்தை pOyinum maya thORRaththai F G C இயேசு நாயகன் மாற்றிடுவார் iyEsu nayakan maRRituvar ...இயேசு ...iyEsu C Em பாவத்தால் என்னில் வந்த pavaththal ennil vantha Am C சாப கறைகள் மாற்றி – சோபித sapa kaRaikaL maRRi sOpitha C G F G C நீதியுடை ஆபரணமாய் ஈவார் nIthiyutai aaparaNamay iivar ...இயேசு ...iyEsu

Send a Feedback about this Song